உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

10448231_860197287327991_1220828858111137789_n

One Response to “சாந்தை சித்தி விநாயகர் ஆலய அறிவித்தல்”

  • Satha:

    மெய்யடியார்களே
    ஈழமனித்திருநாட்டில் இயற்கை வளங்களால் சிறந்திலங்கும் யாழ் கூடாவின் வடபால் வலிகாமம் பகுதியில் மருதடி நாயகன் திக்கெல்லாம் பரந்திலங்க பக்கத்தில் உள்ள உரே பழமையாம் பண்டத்தரிப்பு அப்பதி தன்னில் சாந்தையம்பதி யென்னும் பெயர் கொண்டேற்றும் ஐங்கரன் கோயில் கொண்டார் கட்டழகான கோயில் திட்டமாய் மக்கள் கட்டி திருவருள் வேண்டி நின்றார் ஐங்கரன் அதனை ஏற்று அருள் மழை பொழிய எண்ணி நன்று நாம் கோயில்கொள்ள நலமுள யஜ மென் ஆண்டு ஆணித்திங்கள் 4ம் நாள் இருப்பதோ புதன் நல்வாரம் 18/06/2014 சுப நல் வேளை சுருதியில் சொன்னவாறு பத்து மணி முதல் பதின்னொன்று நாப்பது நிமிடம் தொட்டு மதியமாம் பன்னிரண்டுள் சிங்கமாலக்கினத்தில் சிவன் மகன் ஐங்கரத்தோன் சீரடி பதிப்போம் என்றான் அப்பதி தன்னில் இன்னும் மூசிகம் பலி பீடமோடு தம்பநற் பிள்ளையாரும் தகுந்திட வரலட்ச்சுமி மற்றும் குமரனும் தேவிமாரும் குறைவிலா கோயில் கொள்ள திக்கெல்லாம் காவல் காக்கும் திகம்பர தாரியான தக்கணம் வைரவனார் தாம் உறை கோயில் சேர உற்றதோர் சண்டேஸ்வரர் உடனவர் கோயில் சேர்வார் அக்கணம் பார்த்து பேரி ஆர்ப்பரித்திடும் ஒலியால் ஆகாயம் பொளியுமங்கே அங்கதைக்கண்டு காண்டாமணியது ஒலிஎழுப்ப ஆண்டவன் அருள்சுரப்பார் அடியவர் எல்லாம் சேர்ந்து அலையென திரண்டு வந்து குஞ்சர முகத்தோன் பாதம் கும்பிட திரண்டு வாரீர் குட முழுக்காடல் காண்பீர் குறையில்லை என்றும் பாரீர் வாழ்வீர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து