உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Untitled-1

10 Responses to “”

 • அற்புதன்:

  நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.!விட்டுக்கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும் தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்!அன்பை கொடுத்து அன்பை வாங்குவதுதான் வாழ்க்கை.சிறியவர்கள் பெரியவர்கள் மேல் வைப்பது அன்பு. பெரியவர்கள் சிறியவர்கள் மேல் வைப்பது பாசம்

 • sachchi:

  முந்திவந்த செவியை பிந்திவந்த கொம்பு மறைப்பதா?

  • thirumaavalavan:

   சச்சியன்னா ,மறைக்க முடியுமா என்பதே கேள்வி .

 • sivakumar:

  நக்கீரன் திருந்தினமாதிரி தெரியுது இனி படிச்சவங்களை மட்டம் தட்ட மாட்டானோ .இவ்வளவு காலமும் அதைதான் சரியாய் செய்தவன்

  • nakkeeran:

   நக்கீரன் எப்போதும் யாரையும் மட்டம் தட்ட வில்லை .நாம் தான் கற்றவர் எனக் கொட்டம் விட்டோரைச் சுட்டிக் காட்டினேனே ஒழிய நான் என்றும் கற்றவரையும் மூத்தோரையும் மதிப்பவனே .இன்றும் எம் ஊரில் பாரம்பரியங்களையும் பழம் பெருமைகளையும் மறைத்து தம் பெருமையை நிலை நாட்டும் சிலரால் இந்த முதுமொழி போருத்தமேனவே வாதிடுகிறேன் .

 • முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைப்பதா !!!இதுதான் சரி
  முந்தி வந்த செவியை பிந்தி வந்த செவி மறைப்பதா !இது பிழை
  எழுதிய நண்பர் கருத்தில் எடுத்து திருத்தவும்.

  • nakkeeran:

   வாசகனே ,செவி பிறக்கும் பொது இருப்பது .கொம்பு தான் பின்பு முளைப்பது .எனவே செவியை கொம்பு மறைப்பதா என்பதே சரி .

 • Mohanarupan:

  இளையோர் தலைமைத்துவத்தை ஏற்பதற்கோ அல்லது அவர்களை நெறிப்படுத்துவதற்கோ முற்படுவோரைக் காறி உமிழ்வோர் எமது கிராமத்தில் அனேகர்.இதன் பலனாக தெருவோர யாசகர்களை எமது கிராமம் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகின்றது.

 • nakkeeran:

  இது ஒரு நல்ல தலைப்பு .ஏனெனில் இன்று எம் ஊரில் முதியோர்களுக்கோ அல்லது கற்றோர்க்கோ மதிப்பு அளிப்பதில்லை .பணம் படைத்தவரகளுக்கே மகிப்பளிக்கப் படுகிறது .பணம் கொடுத்தால் மட்டுமே ஒரு ஊர் விடையத்தில் பங்கு பற்ற முடிகிறது .பணமற்றவன் எவ்வளவு தகுதி ,விருப்பம் இருந்தும் அங்கு பங்கு கொள்ள முடிவதில்லை .முற்காலங்களில் முந்திவந்தவர்களின் ஆலோசனையுடனேயே ஊரிலுள்ள விடையங்கள் நடக்கும் இன்றோ வெளிநாடுகளில் இருக்கும் சிலரிடம் புகழ் பாடிப் பெறும் பணமே எதையும் தீர்மானிக்கிறது .இந்த விதத்தில் முந்திவந்த செவியைப் பிந்திவந்த கொம்பு மறைப்பது என்பது பொருத்தமானதே !

 • piratheepn:

  செவி பிறக்கும் போதே இருக்கும் .ஆனால் கொம்பு வளரும்போது கொஞ்சம் கொஞ்சமாக வளரும் .இந்தக் கொம்பு தேவையா தேவையற்றதா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும் .கொம்பு வளரும் பொது கத்தரித்து விட்டால் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் .வளர்ந்தபின் நிலைமை மோசமாகத்தான் இருக்கும் .கொம்பை கத்தரிக்க எம் ஊரில் ஒருவரும் இல்லாமையே இன்று இங்கு கொம்பு மறைப்பதர்க்குக் காரணம் .எனவே இம் ம்துமொழி பொருத்தமானதே .

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து