உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

One Response to “இன்று நமது கிராமம்”

 • Selvarajah K.:

  ஏக்கம்,
  ஐயா; சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஏங்கினேன்ன், அப்போது விளையாடிய பெரியவர்களின் பந்தை வெளியில் நின்று எடுத்துக் கொடுக்க;
  நிறைவேறவில்லை.
  அந்த ஏக்கம். காரணம் அப்போது நான் வீட்டை விட்டு வெளியே வராத நல்ல பிள்ளை.
  15 வயதில் விளையாட ஏங்கினேன்;அப்போது பந்தும் நெற்றும் வாங்கப் பொருளாதாரம் ஏக்கமாகியது, அதை மீண்டு சிலகாலம் விளையாடினோம். ஆனால் நாங்கள் விளையாடிய பந்து பூட்டிக்கிடந்த கோயில் ஓடுகளை உடைத்த்தாக போடப்பட்டது வளக்கு, மீண்டும் என்னை ஏங்கவைத்தனர் காவல்த்துறையினரும் கோயில் உரிமை…… இப்போதும் ஏங்குகின்றேன் என்னூர்ப் பிள்ளைகள் விளையாடுவதை இணையத்தில் பார்த்து.மனம் பிசுபிசுக்கிறது.நேஞ்சு அடைக்கிறது எங்களுக்கு நடந்த கொடுமைகளை நினைக்க,
  ஆனாலும் மகிழ்சியாக உள்ளது. இந்த்த் தலைமுறையாவது ஏக்கமின்றி விளையாடுவதை எண்ணி நன்றியுன் இராசன்.
  .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து