உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

kantha-sasdi

5 Responses to “கந்த சஷ்டியை முன்னிட்டு பதினெட்டுப் போற்றிகள்”

 • நந்தன்:

  23ம் புலிகெசியாரே.. அம்மா உமா தேவியாருக்கு சமையலுக்கு உதவி செய்யும் போது மா வறுத்தவர். கந்ந புரணத்தை எழுதியவர் அதை குறிப்பிட மறந்து விட்டார். அதை இப்ப எங்கட ஒட்டக கூத்தன் விசாரித்து இங்கு குறிப்பிட்டுள்ளார். இது அனேகமாக கந்த புரணம் part 2 விலும் இணைக்கப்பட்டும்

 • sivsankaran:

  ஓட்டக் கூத்தன் தங்கள் கவிதையின் பொருளுரைப்பீர்களா?அபத்தமான அதுவும் கந்தசஸ்டி காலத்தில், அபத்தம் அபத்தம் அபத்தம்.
  முருகா முருகா முருகா
  முருகா முருகா முருகா

  • oddak kooththan:

   சங்கரா !சிவசங்கரா !
   சட்டியில் சண்முகன் மாவறுத்ததைக் கச்சியப்பரே சொல்லியிருக்கிறார் .நானல்ல .
   சஷ்டி -சட்டி (கந்த சஷ்டி )-கந்த சட்டி .
   மா +அறுத்த =மாவறுத்த
   மாமரமான சூரபத்மனை முருகன் சட்டியிலன்று தானே அறுத்தார் (பிளந்தார் ).
   இதை நீங்கள் அறிய வில்லையா ?
   இதுதான் அபத்தம் !சிவசங்கரனான நீங்களே அறியாததுதான் அபத்தத்திலும் அபத்தம் .

   தவறிருந்தால் மன்னிக்கவும் .

   • sivsankaran:

    அருமையான விளக்கம்.
    தங்கள் ஆற்றலை சோதிக்கவே இவ்வாறு கூறினேன்.
    வாழ்க தங்ள் தமிழ்ப் பணி

 • kundan:

  சட்டியில் மாவறுத்தவரா கந்தன் ?எப்போது ?

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து