உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Untitled-1

 

ஆறாத்துயருடன் ஆறுமா நினைவுகள்.

எங்கள் குடும்ப குலவிளக்கே”

அவனியில் ஆறுமாசம் அகன்றுவிட்டது ஐயா ஆறாத்துயரில் எம்மை விட்டு போய்” எங்கள் குலதெய்வமோ அடுத்த ஆண்டு தேர் உலாவிற்கு குதுகலமாய் ஆயித்தம் ஆகின்றாளா

பூத்துகுலுங்கிய எங்கள் குடும்பத்தில் பூகம்பம் போல் வந்தது ஐயா எங்கள் குலதெய்வத்தின் தேர் ஒட்டம் இதயநோயாளி என்று தெரிந்தும் இதயமே இல்லாத இரணியன்கள் செய்த சதியால் உன் இதயமே நின்றது ஐயா வற்றாத நதிபோல் வையிரம் பாய்த நெஞ்சு போல்

வாழ்ந்த உன்னை,

கருணையுடன் அம்மன் பார்த்து இருந்தால், கண்ணுறங்கப் போன உன்னை காலன் வரும் போது காத்திருப்பாள் அன்பான உறவை இழந்து, அவனியில் படுந்துயரை அம்மன் அறிவாளோ வந்த வாசலை மறந்து உனக்கு நடந்த அநீதியை நினைக்க அடிவயிறு எரியுது ஐயா அந்த நெருப்பில் குளிர்காயுது ஐயா இரணியன் கூட்டம்.

மகாபாரத்தில் பாண்டவர்களுக்கு

நேர்ந்த அநீதிக்கு கிஸ்ணன் வந்தான் தேர்ரோட்டியாக உனக்கு நடந்த அநீதிக்கு அம்மன் தான் தேர்ரோட்டி சிவபூமி தர்ம்பூமி என்ற அழைத்து பனிப்புலத்துமண் பாவபூமியாக மாறிய நாள்தான் அம்மனின் தேர்திருவிழா. உயிரோடு இருந்தவனை பணத்திற்குகாக பாவிகள் இதய அஞ்சலி அடித்து அவனியில் இருந்து அனுப்பிவிட்டாகள். பனிப்புலத்து மக்களும் பார்த்து கொண்டு இருந்தார்கள்தேர் திருவிழாவில் ஊர் கூடி தேர் இழுத்து புண்ணியம் சேர்கும் அடியார்கள் உன் ஆத்மாவுக்கு பதில் சொல்லட்டும்.அம்மன் இந்த பூஉலகில் வாழும் வரை உன் ஆத்மாவும் வாழும்.

அம்மன் தேர் ஆண்டுதோறும் வரும் போது உன் நினைவு நாளும் வரும்.அவள் தேர் உலாவில் உன் ஆத்மாவும் தேர் ஏறட்டும்.

 நன்றி. 

என்றும் அன்புடன் சிவகுருநாதன் குடும்பத்தினர்.

One Response to “”

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து