உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றிய ஐ.நாவின் விசாரணை அறிக்கை அடுத்த மாத ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்கப்படாது.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் குசைனின் பரிந்துரைக்கமைய அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை ஒத்திவைக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு ஐ.நா. ஆணையாளர் பரிந்துரைத்திருந்தார்.

அவரது பரிந்துரைக் கடிதத்தில்இஇலங்கை விசாரணை அறிக்கை தொடர்பில் முடிவெடுப்பது கடும் சிக்கலான விடயமாகும்.இந்தச் சிக்கலான நிலைமையின் மத்தியில் முடிவெடுத்துள்ளேன்.என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த ஒரு முறை மட்டுமே தாம் இதனை ஒத்திவைப்பதாகவும் .செப்ரெம்பர் மாத அமர்வில் அறிக்கை கட்டாயம் சமர்ப்பிக்கப்படும்.அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.அவரின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமைகள் சபை,விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சமர்ப்பிக்கத் தீர்மானித்து

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து