உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

 

18 Responses to “பொங்கல் வாழ்த்துக்கள்”

 • Miththiran:

  Happy thaipongal day.your services are very fine.thats time not limited one circle(panippulam).

 • Selvarajah K.:

  அம்பாள் துணை
  உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எங்கள் உள்ளங் கனிந்த தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.
  இயற்கைத் தெய்வங்களாம் பஞ்ச பூதங்களும் துணை நிற்கட்டும்.
  வாழ்க வளமுடன்.

 • விசு.க.விமலன்-கனடா:

  இவ் வருடம் பொங்கல் வாழ்த்துக்களை மன மகிழ்வுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு பெரிய அளவில் உடன்பாடில்லை. இயற்க்கைக்கு நன்றி கூறுமுகமாக அதன் முதற் காரணியாகிய சூரியனுக்கு நன்றி கூறுவதற்காகவே இத் தைப்பொங்கல் விழா தமிழர்களினால் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இன்று உலகில் வேண்டத்தகாத அளவிற்கு அணு ஆயுதச் சோதனைகள் பூமியிலும், வானத்திலும் மேற்கொள்ப்படுவதனாலும், குளோபல் வோமிங் எனப்படும் உலக வெப்பமடைவதனாலும் இன்றைய உலகில் இயற்கையின் சீற்றங்கள் என்றுமில்லாத அளவில் சீற்றங்கொண்டுள்ளது. நமது சகோதர சகோதரிகள் கிழக்கு மாகாணத்தில் வெள்ளப்பெருக்குஃ கொடுமையால் உண்ண உணவின்றியே வாடிக்கொண்டிருக்கும்போது இந்தப் பொங்கலுக்கு வாழ்த்துத் தேவையா?. பிறேசில் நாட்டில் இயற்கை அனர்த்த்ததினால் பல உயிர்கள் இதே காலப்பகுதியிலேயே பலிகொள்ளப்பட்டுள்ளது-பல கோடி உடமைகள் அழிக்கப்பட்டுள்ளன-இதே இயற்கையினால். அவுஸ்ரேலியாவின் சிலபகுதிகளில் என்றுமில்லாத பெரும் இயற்கை அழிவுகள் இம்முறை.
  இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்குமிடத்து இயற்க்கைக்கு நாம் இம்முறை நன்றி த்தெரிவிக்க வேண்டமா அல்லது உலக வல்லரசுகளின் அசட்டைத்தனமான போக்குகளிற்கு கண்டனம் தெரிவிக்கவேண்டுமா?. பணிப்புலம்.ச,ச.நிலையத்தினரினால் விடப்பட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறப்பட்டுள் விடயங்களைப்பற்றிச் சிந்தித்துச் செயற்ப்படுவோமா இணைய வாசகர்களே..

 • பணிப்புலம் வாழ் அனைத்து உறவுகளும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்.நமது ஊரை நாமே முன்னேற்றுவோமாயின் நாம் மற்றவரை எதிர்பார்க்கும் அவசியம் இல்லை. பாலா

 • Chandrahasan:

  இனிய பொங்கல் தினத்தில் எங்கள பழைய சிந்தனைகள் கழிந்து புதியன சிந்தனைகள் பூக்கட்டும். புதிய உலகை உருவாக்க உள்ளத்தில் தெளிவும் உறுதியும் பிறக்கட்டும்.

 • thaventhiran famili:

  எமது இதயம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள் நன்றி தவேந்திரன்.

 • நகுல் Skjern Danmark:

  உலகெலாம் புலம்பெயர்ந்து வாழும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்
  பணிப்புலம் நெட் இணையத் தளத்தின் நிர்வாகிகளுக்கும் எங்கள் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்
  தாய்நாட்டில் வாழும் எம் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  நகுல் குடும்பம் Danmark

 • சு.யாதவன்:

  புலம்பெயர்ந்து வாழும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எமதுள்ளங்கனிந்த தைப்பொங்கல் வாழ்த்தக்கள்.

 • L.Sathiyaseelan (Seelan Digital Photos Swiss):

  உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கள் வாழ்த்துக்கள்

  பணிப்புலம் நெட் இணையத் தளத்திற்கும்
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  Seelan swiss

 • பணிப்புலம் நெட் இணையத் தளத்திற்கும் உறவுகள்,நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
  செ.மனுவேந்தன்( theebam .com )

  Reply

 • JEYARAJAH:

  எங்களூர் இணையத்தளத்திற்கு !
  கவலைகளைக் காற்றோடு பறக்கவிட்டு , இனிய இத் தைத்திருநாளில் அனைவருக்கும் எங்கள் தைப்
  பொங்கல் நல் வாழ்த்துக்கள் !

 • சந்திரன்:

  கிராமிய உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்,

 • உலகெலாம் புலம்பெயர்ந்து வாழும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எமதுள்ளங்கனிந்த தைப்பொங்கல் வாழ்த்தக்கள்.

  • T.SANKAR..KUDUMPAM:

   புலம்பெயர்ந்து வாழும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள் த.சங்கர் பலேர்மோ

 • மணிமேகலை:

  இனிய பொங்கள் வாழ்த்துக்கள்ஃ

 • மாற்றங்கள் பல கண்டு வாழ்க வளர எங்கள் பொங்கல் வாழ்த்துகள்
  இர‌ட்ண‌ராசா

 • அழ பகீரதன்:

  அனைத்து உள்ளங்களுக்கும் எமது தைத்திருநாள் வாழ்த்துகள்

 • பிந்திய கணனித்தொழில் நுற்பம் கொண்டு சிறந்த அழகிய வர்ண வடிவமைப்பு. இது இணையத்தை மேலும் மெருகூட்டுகின்றது. மேலும் வளர வாழ்த்துக்கள்,

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து