உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
ஐயா தெனாலி ராமரே நீங்கள் கூறவருவதை ஒழுங்க
குறுங்கள்
ஒழுங்காக ,முறைப்படி வாழ்பவர்களுக்கு நல்லது ..ஆனால் கட்டுப் பாடற்றவர்களுக்கு அது நலதல்ல என்றே சொல்லவந்தேன் .
கூட்டுக் குடும்பம் நல்லது ஆனால் நல்லதில்லை .
இல்லறம் என்பது நல்லறம் ஆகும் இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும் கோபத்தை மறந்தால் சொர்ககம் உண்டாகும் கூட்டுக்குடும்பமாய் இருந்தால் என்ன தனிக்குடித்தனமாய் இருந்தால் என்ன. பிரியாவிடை கேட்டு கோட்டுக்கு போகாமல் இருந்தால் இரன்டுமே நல்லது.
என்னைப் பொருத்தவரையில் தாய், தந்தை சகோதரர்கள் சகோதரிகள் மருமகள்கள் மருமகள்கள் பேரக்குழந்தைகள் என ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி அனைவருக்கும் அதிகாரத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து இல்லறத்தோடு கூடி வாழும் வாழ்க்கை என்றுமே சொர்க்கம் தான்.! உண்மையிலேயே இத்தலைப்பை பார்த்தவுடன், தமிழ்சினிமா இயக்குநர் விசுவின் படங்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.எனவே கூட்டு குடும்பம் என்பது.நிச்கயமாக ஒரு சந்தோஷ அலை.அவை குடும்பத்தின் பந்த பாசத்துக்கு பஞ்சமில்லாமல் சகோதர பாசத்தை வெளிப்படுத்தி அவைக்குள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அள்ளித் தருகிற ஒரு கண்கொள்ள காட்சி. இப்படிப்பட்ட காட்சிகள் சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் சாத்தியமா? அப்பா .சித்தப்பா.சித்தி.மாமி அக்கா.தம்பி .அண்ணன் பெரியம்மா. பெரியப்பா இப்படி பல குடும்பங்கள் ஒற்றுமையா ஒரே வீட்டில் இருக்கவே முடியுமா? என்னைபொருத்தவரை ஒருவன் தனக்குள் உள்ள சுதந்திரத்தையோ அவன் உணர்வுகளையோ. புரிந்து கொள்ள முடியாதவன்அல்ல! தமிழ்நாட்டில் உள்ள சினிமா இயக்குநர்கள் கூட்டு குடும்ப பாசத்தை வெளிப்படுத்தி கதையை ரொம்பவே அழகாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் திரைப்படத்தின் கண்ணோட்டத்தில் இவைகள் சரியாக இருக்கலாம் வாழ்க்கை சூழ்நிலையில் இவைகள் ஏற்றதாக இல்லை…..!!!
அற்புதன் அன்னை எங்களுக்கும் இந்தகூட்டுக்குடும்பமாக வாழ ஆசை இருக்குது தான் .ஆனால் இதெல்லாம் சினிமா வில் மட்டும் தான் சாத்தியம்.சொல்லப்போனால் நான் ஒரு கூட்டுக்குடும்பம் ஒன்றிலே வாழ்ந்து தான் பின் வெளிநாடு வந்தேன்.இப்போ நினைத்தால் எல்லாமே ஒரு கனவாகத் தான் இருக்கிறது.
தனிக்குடித்தனமே சிறந்தது.
என்னக்கா ஒரு சொல்லிலையே முடிச்சுப்போட்டியல் .நீங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ்ந்தநீர்களா ?
உங்களுக்கு என்னை தெரியாது என எண்ணுகிறேன்.மூன்று தலைமுறைகளாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த குடும்பம் நாங்கள்.நீங்கள் எந்தகோவில் சிவன் ?
அக்கா நானும் உங்களூர் சிவன்தான் .உங்கள் வாழ்க்கையை நன்கு அறிந்த சிவன் .நீங்கள் கல்யாணம் செய்து உங்கள் பெற்றோருடன் இருக்க வில்லையே .
மூன்று தலை முறை தான அதற்குமுந்தியவர்கள் தனிகுடித்தனமாகவா வாழ்ந்தார்கள் …..எனது கருத்து கூட்டு குடும்பமே சிறந்தது ,,,லொள்ளுபாண்டி
பாண்டி அண்ணா உங்கள் வரவுக்கு நன்றி .
கூடிவாழ்ந்தால் கோடிநன்மை-நம்
முன்னோர்கள் அன்று கூறிய உண்மை -ஆனால்
குடும்பப் பெரியோரின் முறையற்ற ஆழ்மை-முழுக்
குடும்பத்துக்கே தரும் பெரும் தாழ்மை .
தனித்து வாழ்வது என்றுமே நேர்மை -அங்கு
தவிர்க்க வேண்டியது மாபெரும் ஏழ்மை .
வாழ்க்கைக்கு உகந்தது என்றுமே வாய்மை -அதைவிட்டு
வாயைப் பிளப்பதால் பெறுவது வெறுமை .
தம்பதி இருவரின் பிடிவாதத் தன்மை -இறுதியில்
தந்திடும் வாழ்வினில் மாபெரும் தனிமை .
விட்டுக் கொடுப்பதே வாழ்க்கையின் திறமை -இதை
விரும்பிக் காப்பதே குடும்பத்தின் வலிமை .
அறிவுரை சொன்னாலும் கேட்பது தீமை -அதுவே
அனுபவிக்கும் நம் வாழ்வினில் கொடுமை .
அறிவுக்கு எட்டியதைச் சொல்வது என் வழமை -இதை
அனுசரித்து ஏற்ப்பது அவரவர் பொறுமை .
சொல்ல வேண்டியதைச் சொல்வது என்கடமை -அது
சுதந்திர வாழ்வினில் மனிதனின் உரிமை .
ஓட்டக் கூத்தன்
நம் மூதாதையர் காலத்தை எடுத்துக் கொண்டால், அதிக அளவில் குழந்தைகள் இருந்தன. ஒவ்வொரு வீடுகளிலும் மகள்கள் மருமகள்கள் ஒன்றாக இருப்பார்கள். அந்தக் குடும்பமே கலகலப்பாக இருக்கும். எந்த ஒரு பிரச்னையும் பெரிதாகத் தெரியாது. அந்த வாழ்வில் ஒரு பாசம் இருக்கும். சிறு பிரச்னையென்றாலும் ஆறுதல் கூறுவதற்கு நிறைய ஆள்பலம் இருக்கும்.பெற்றோருடன் சேர்ந்து வாழ்வதுதான் கடமை, நியாயம், நேர்மை ஆகும் என்னைக் கேட்டால் கூட்டுக் குடும்பம்தான் சிறந்தது என்பேன்
எலிவளை ஆனாலும் தனி வளை வேண்டும் .அடுத்தவர் தலையீடில்லாது வாழ அதுவே சிறந்த வழி.