உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இணைய உறவுகளுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்;

April 7, 2015 at 14:16 அன்று நோர்வயில் உள்ள திரு சி,சிவானந்தம் அவர்கள் எழதிய கட்டுரைக்கு  மதிப்புக்குரிய ஜேர்மனியில்   வசிக்கும் திரு அருளானந்தம் என்பவரின் பெயரைப் பயன் படுத்தி கருத்து எழுதிய அன்பருக்கு ஒரு வேண்டுகோள்? நீங்கள் எழுதிய கருத்து தவறு என்று கூறவரவில்லை ஒருவரின்பெயரை பயன்படுத்தியது தவறு. இக்கருத்து எங்கிருந்து வந்தது என்று எங்களுக்கு தெரியும்,நாங்கள் சும்ம இருந்துகொண்டு இணையம் நடத்தவில்லை, எங்களுக்கும் வேலைவெட்டி உண்டு .  நீங்கள் கருத்துக்கள் எழுதும் பொழுதுஅடுத்தவர் மனதை புன்படுத்தாதவாறு எழுதும்படி கேட்டுக்கோள்கிறோம்,

                      இப்படிக்கு

                 இணைய நிர்வாகம்

 

                                                                                                                                சி.அருளானந்தம்

                                                                                                                                                    ஜேர்மனி 12.04.2015

பணிப்புலம், காலையடி, சாந்தை, கலட்டி இணைய பொறுப்பாளர்கட்க்கு!

                              சித்திரை- 5- 2015 என திகதியிடப்பட்டு தங்கள் இணையத்தில் சிவானந்தம் என்பவரால் எழுதப்பட்டு இருந்த ஓர் ஏக்கம் என்ற தலைப்பில் உள்ள விடையத்திற்கு எனது பெயரில் யாரோ இனம் தெரியாதவர் தங்கள் கருத்தை எழுதி ஆலய பூசகர்கள் சம்பந்தமான எனக்கு எதுவும் தெரியாத ஒரு விடயத்தை எனது பெயரில் எழுதி உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதனை மற்றவர் வாயிலாக அறிந்து இவ் விடையத்தை பார்த்து மிகவும் வேதனை அடைந்ததோடு தயவு செய்து எனக்கு தொடர்பு இல்லாத இவ் விடயத்தை எழுதியவரை கண்டு கொள்வதோடு மீண்டும் இப்படியான அனாமனோதய விடையங்களில் மிகவும் அவதானமாக நடந்து உங்கள் இணையத்தின் நம்பிக்கையை பாதுகாத்துக்கொள்ளும் படி த்ங்களை மிகவும் தயவாக வேண்டுகின்றேன்.

                                                                              உண்மையுள்ள

                                                                              சி. அருளானந்தம்

 

                                                                (எமது இணைத்துக்கு வந்த கருத்து)

arulantham:

April 7, 2015 at 14:16

வணக்கம் :

 ஏன் என்ன அம்மன்கோவிலருக்கு பொன்னம்மாவிண்ட ( அம்மன் கோவில் முன் வளவு) வேண்டிய காசு கொடுக்க காசு காணாத ?அதற்கு இப்படி ஒரு கணிப்பிடு ?எதோ இதுவரைக்கும் எங்கட ஊரில சனம் சாகாத மாதிரியும் இவர்களின் கதை இருக்கிறது !!!இல்லை இந்த கருத்தை முதலில இந்த இணைய தலத்தில போடா விட்ட ஆளை ஒருக்கா சொல்லவும் ?

 நன்றி

வணக்கம்

Comments are closed.

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து