உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitled3.6 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கொக்கெயினும் அத்துடன் மெத்தாம்பெடமைனும் சேர்ந்த 36-கிலோ போதை பொருள் வீதியில் கைப்பற்றப்பட்டதாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர்.இவை அமெரிக்காவில் இருந்து ஒரு டிரக் போக்குவரத்து டிரெய்லருக்குள் வைத்து தரை மார்க்கமாக அல்பேர்ட்டா தரை எல்லை வழியாக கொண்டு வரப்பட்டதாகவும் பொலிசார் கூறினர்.இந்த போதை பொருட்கள் ரொறொன்ரோவில் விற்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.ஒரு நட்சத்திரம், ஒரு டொல்பின் ஆகிய இரண்டு அடையாளங்கள் இரு கொக்கெயின் கட்டிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அடையாளம் கண்டுபிடிக்க முடியாததாக இருந்துள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து