உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்


உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூர் |நாள் 2

உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூர் |நாள் 1


– Thanks to OMTAMIL.TV

One Response to “உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூர் |நாள் 3”

 • நந்தகுமார் திருநாவுக்கரசு:

  தமிழ் இணைய மாநாடு அரசியல், மதம் என்ற வட்டத்தை விட்டு தமிழ் மொழியை இணையத்தில் பயன்படுத்துவதற்கு உதவி செய்யும் நோக்கில் தமிழ் மொழி மீது உண்மையான பற்றுக் கொண்ட பல தன்னார்வத் தொண்டர்களால் இந்தியாவிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் கடந்த பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்றது.

  இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நான் ஆர்வ மிகுதியில் கணணியில் முன் அமர்ந்து திரையில் ஏதாவது தமிழ் தெரிகிறதா என்று தேடிய போது முன் வந்து நின்ற பக்கங்களை உருவாக்கிய அறிஞர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்திருக்கிறார்கள்.
  இதுவரை இப்படி நேரடி அஞ்சல் இடம் பெறவில்லை. இதை சிறப்பாக செய்த ஓம் தமிழ் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள்.

  தன்னலமற்ற அவர்கள் பணி நிறைவேற தமிழ்தாய் என்றும் துணை நிற்பாள்..
  தமிழுக்காக தமிழ் உணர்வோடு உயிர் துறந்தவர்கள் கனவு நிச்சயம் நிறைவேறும்

  இப்படிக்கு தமிழ் உணர்வு மட்டும் உள்ள
  நந்தகுமார் திருநாவுக்கரசு

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து