உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledயாழ் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் சுயம்பு கலை பண்பாட்டு செயற்திறன் மையத்தினால் போதை பொருள் பாவனை மற்றும் பாலியல் வன்முறை ஒழுக்கமின்மை தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் பாடசாலை மாணவர்களிடையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த செயற்திட்டமானது நாடக ஆற்றுகைகள் மூலம் இடம்பெற்று வருவதுடன் கொழும்புத்துறை இந்துக் கல்லூரி, நவாந்துறை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், வைத்திஸ்வரா உள்ளிட்ட ஜந்து பாடசாலைகளில் நடைபெறுகின்றது.

 

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து