உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்vel

13 Responses to “60வது பிறந்த நாள் வாழ்த்து”

 • Antnthan:

  பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது அண்ணா நீடுழி காலம் வாழ்க என வாழ்த்தும் உனது அருமை தம்பி ஆனந்தனும் அவரது குடும்பத்தாரும்

 • நினைத்துப் பார்க்கின்றேன்!
  அன்பரது பிறந்த நாளை அல்ல.
  அன்பரின் நட்பின் சுவாசத்தை
  உணர்ந்து வாழ்த்திய நண்பர்களின்
  ஆழ்மனத்தவிப்பை.!

  எனவே வாழ்த்துக்கள்.
  வாழ்க எந்நாளும் உங்களின்
  நெஞ்சில் சுமந்து நிற்கும்
  இனிய நட்புறவு.!

 • pathmanathan family dk:

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Priyanka Velmurugan:

   I have no words to thank You all for the surprise birthday celebration to my dad.. I missed it :'(
   I didn’t expect that kind of celebration, I was really surprised when I saw the photos.
   Now I know that my father is an important person to you all, not only for my family and me .
   From the bottom of my heart, thank you for arranging and organizing the party for my dad.. 🙂
   My father told me that he was speechless and he won’t forget that day in his life 🙂

   • sivan:

    என்னவோ பிள்ளை சொல்லுது ,எனக்கொண்டும் விளங்கேல்லை .ஆறும் விளங்கப் படுத்து வியலே .

    • சாமானியன்:

     உலகத்தை கட்டிக் காக்கும் சிவனே

     பிரியங்கா ஆங்கில மொழியில் ’’தனது தந்தையாரை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’’ என்று தனக்கு தெரிந்த, இணையத்தில் இலகுவாக பதியக் கூடிய மொழியில் இந்த இடத்தில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

     அனைத்து அறிந்த உங்களுக்கு இது விளங்கியும் ஏன் ……

     • sivan:

      அண்ணா சாமானியன் ,எனக்குப் பாயாசம் கிடைத்தது .ஆனால் பக்கத்தில் உள்ள சிலருக்குக் கிடைக்கவில்லை .அவர்களுக்கும் கிடைக்கவேண்டு மல்லவா !அதற்காகவே கேட்டேன் .தவறிருந்தால் மன்னிக்கவும் .இது என்னுடைய’ ‘எல்லாம் எல்லோருக்கும் என்னும் கொள்கை ”.

 • அறுபதாவது அகவையில் தடம்பதிக்கும் அன்பானவர்
  பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ
  பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 • kunaththilakam:

  முதுமை அடைந்துள்ள வேல்முருகா -உன்
  முருகு சிறிதேனும் குறைவில்லையே !
  இளமை மிடுக்கான உன் தோற்றம்
  இன்றும் திருமண மாப்பிள்ளை போல்
  மழலைகள் மக்கள் மற்றுளோருடன்
  மண் மீது பல்லாண்டு வாழ்கவென
  பழமகள் எங்கள் பனிப்புலத் தன்னையின்
  கழலடி தொழுது வேண்டுகின்றேன் .
  வாழ்க பல்லாண்டு !

  குணத்திலகம்
  சாந்தை ,சில்லாலை

 • Thayalan:

  ஹாப்பி பர்த்டே. பிரோம் Australia

 • T:GOPAL:

  வருடங்கள் வருவதிலும்
  போவதிலும் என்னபயன்?
  செய்யும் செயல்களால்த்தான்
  செயல்களுக்கும் பயன்.
  இன்னுமோர் ஆண்டு
  இனிதாய் மலர்ந்திருக்கு
  புதிதாய் பெரிதாய்
  நிறைவாய் உயர்வாய்
  வாழ வாழ்த்துகிறேன்…!

 • தனகோபால் .த:

  ஒன்றாய் இருந்தோம் சில வருஷம்
  அதில் பழகிய காலங்கள் பல வருஷம்
  மீண்டும் சந்திப்பது எவ்வருஷம் -ஆனால்
  என்றும் நிலைத்திருக்கும் நம் நட்பின் சந்தோசம்
  என்றும் நட்புடன்
  தனகோபால் .த

 • பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து