உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

6 Responses to “டென்மார்க்கில் இடம் பெற்ற பொங்கல்விழா”

  • டென்மார்க்கின் பொங்கல் விழா சிறப்பாக இருந்தது.இதை ஒளுங்கமைத்து விழாவை சிறந்த முறையில் நடாத்தியவர்களுக்கு நன்றிகள்.எனி வரும் காலங்களில் இப்படியான நிகழ்வுகளை வேறு நாடுகளிலும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.மேலும் டென்மார்க் பொங்கல் விழா புகைப்படங்களை எதிர்பார்க்கின்றேன்.
    நன்றிகள்.

  • manithan:

    விமர்சனங்கள் தேவையே அதையே விமர்சிக்காமல் இந்த நிகழ்வுகளில் பங்கு பெற்றவர்கள் திறமைகள் பாராட்டப்பட வேண்டும்.முதலில் எந்த ஒரு இந்து விழாக்களும் சரி திருமணங்கள் சரி எதை பெரியோர்கள் ஆகிய நாம் சரி வரச்செய்கிறோம்.பொங்கலோ மூன்று நாட்களுக்கு 14,15,16 இப்படி ஒவ்வொரு நாட்க்காட்டி, அடிப்படை கலை , கலாச்சார கோட்ப்பாடே தவறு. மனிதன்

  • suki:

    நலன் விரும்பி அவர்கடே நேரமில்ல சொல்லாதிர்கள் எமது இத்து நிகழ்வுகள் பேணி பாது காக்க வேண்டும்

  • Sivanantham.S:

    நலன்விரும்பியினுடைய கருத்து தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். தாய்நாட்டின் மணமே தெரியாது புலம் பெயர்ந்து வாழும் எமது பிள்ளைகள் எமது தாய் மொழிக் கல்வி, கலை,கலாச்சாரங்களில் காட்டுகின்ற ஆர்வம் , திறமைகள் பெரியவர்களால் போற்றிப் பாராட்டப் பட வேண்டியவைகளாகும். இத்தகைய திறமைமிகு பிள்ளைகள் அழிந்துகொண்டிருக்கும் தமிழினத்தை மேலும் சிறிது காலமாவது பாதுகாக்கும் திறமையுடையவர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
    இன்று தமிழர்களின் அனைத்துக் கொண்டாட்டங்களிலும் எமது பண்பாடு ,கலாச்சாரத்திற்கும் முற்றிலும் முரண்பாடான, கொண்டாட்டங்களிற்கு சமுகமளித்திருக்கும், மழலைகளைக் கவனத்திற்கொள்ளாது பச்சிளம் குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டே களிப்பூட்டும் மது அருந்தும் மதுவிருந்தே முன்னுரிமை பெற்று விட்டது.
    இந் நிலையில் இந்த மழலைகளின் தமிழ்க் கலை விருந்து பெரும்பாலானவர்களுக்கு சுவையூட்டத் தவறிவிட்டது போலும்.
    இந்நிகழ்வில் கலை விருந்து வழங்கிய அனைத்துப் பிள்ளைகட்கும், அவர்களை ஊக்குவித்த அவர்தம் பெற்றோர்களுக்கும், சிறந்த முத்தமிழ்க் கலையையும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்து அரங்கேற்றுவித்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் எனது அன்பு கனிந்த புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், இப் பிள்ளைகள் தொடர்ந்தும் தமது தமிழறிவையும், கலையார்வத்தையும்,திறமைகளையும் வளர்த்திட எல்லாம் வல்ல இறையருள் வேண்டி இறைவனைப் பிரார்த்தித்து விடைபெறுகின்றேன்.
    நன்றி.
    சிவானந்தம்.சி

  • நலன் விரும்பி:

    சுகி அவர்களுக்கு…
    கேள்வி கேட்பது இலகு.. ஆனால் எல்லா விடயங்களுக்கும் நேரம் கிடைக்க வேண்டும். மற்றது பொங்கல் விழா ஒரு இந்து பண்டிகை அல்ல. அது ஓரு விவசாயிகளுக்கான விழா.. நீங்கள் வாழும் நாட்டில: ஏதாவது நடந்து இருந்தால் இணையத்தாருக்கு அறிவிக்கலாமே..

  • suki:

    அன்பான எமது புலன்பெயர் உறவுகளே நத்தார் புது வருஷம் கோலாகலமாக கொண்டடிநிர்களே என் உங்களுக்கு இந்து நிகழ்வுகள் உங்களுக்கு தெரியவில்லையா அன்பனே உறவுகளே எமது குழந்த செல்வங்களுக்கு பொங்கல் புதுவருசம் சொல்லி எமது கலாச்சரத்த போனி பாதுகாக்கவும் மன்றும் டென்மார் மக்களுக்கு நன்றி உங்கள் பொங்கல் நிகழ்வுக்கு

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து