உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
டென்மார்க்கின் பொங்கல் விழா சிறப்பாக இருந்தது.இதை ஒளுங்கமைத்து விழாவை சிறந்த முறையில் நடாத்தியவர்களுக்கு நன்றிகள்.எனி வரும் காலங்களில் இப்படியான நிகழ்வுகளை வேறு நாடுகளிலும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.மேலும் டென்மார்க் பொங்கல் விழா புகைப்படங்களை எதிர்பார்க்கின்றேன்.
நன்றிகள்.
விமர்சனங்கள் தேவையே அதையே விமர்சிக்காமல் இந்த நிகழ்வுகளில் பங்கு பெற்றவர்கள் திறமைகள் பாராட்டப்பட வேண்டும்.முதலில் எந்த ஒரு இந்து விழாக்களும் சரி திருமணங்கள் சரி எதை பெரியோர்கள் ஆகிய நாம் சரி வரச்செய்கிறோம்.பொங்கலோ மூன்று நாட்களுக்கு 14,15,16 இப்படி ஒவ்வொரு நாட்க்காட்டி, அடிப்படை கலை , கலாச்சார கோட்ப்பாடே தவறு. மனிதன்
நலன் விரும்பி அவர்கடே நேரமில்ல சொல்லாதிர்கள் எமது இத்து நிகழ்வுகள் பேணி பாது காக்க வேண்டும்
நலன்விரும்பியினுடைய கருத்து தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். தாய்நாட்டின் மணமே தெரியாது புலம் பெயர்ந்து வாழும் எமது பிள்ளைகள் எமது தாய் மொழிக் கல்வி, கலை,கலாச்சாரங்களில் காட்டுகின்ற ஆர்வம் , திறமைகள் பெரியவர்களால் போற்றிப் பாராட்டப் பட வேண்டியவைகளாகும். இத்தகைய திறமைமிகு பிள்ளைகள் அழிந்துகொண்டிருக்கும் தமிழினத்தை மேலும் சிறிது காலமாவது பாதுகாக்கும் திறமையுடையவர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
இன்று தமிழர்களின் அனைத்துக் கொண்டாட்டங்களிலும் எமது பண்பாடு ,கலாச்சாரத்திற்கும் முற்றிலும் முரண்பாடான, கொண்டாட்டங்களிற்கு சமுகமளித்திருக்கும், மழலைகளைக் கவனத்திற்கொள்ளாது பச்சிளம் குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டே களிப்பூட்டும் மது அருந்தும் மதுவிருந்தே முன்னுரிமை பெற்று விட்டது.
இந் நிலையில் இந்த மழலைகளின் தமிழ்க் கலை விருந்து பெரும்பாலானவர்களுக்கு சுவையூட்டத் தவறிவிட்டது போலும்.
இந்நிகழ்வில் கலை விருந்து வழங்கிய அனைத்துப் பிள்ளைகட்கும், அவர்களை ஊக்குவித்த அவர்தம் பெற்றோர்களுக்கும், சிறந்த முத்தமிழ்க் கலையையும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்து அரங்கேற்றுவித்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் எனது அன்பு கனிந்த புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், இப் பிள்ளைகள் தொடர்ந்தும் தமது தமிழறிவையும், கலையார்வத்தையும்,திறமைகளையும் வளர்த்திட எல்லாம் வல்ல இறையருள் வேண்டி இறைவனைப் பிரார்த்தித்து விடைபெறுகின்றேன்.
நன்றி.
சிவானந்தம்.சி
சுகி அவர்களுக்கு…
கேள்வி கேட்பது இலகு.. ஆனால் எல்லா விடயங்களுக்கும் நேரம் கிடைக்க வேண்டும். மற்றது பொங்கல் விழா ஒரு இந்து பண்டிகை அல்ல. அது ஓரு விவசாயிகளுக்கான விழா.. நீங்கள் வாழும் நாட்டில: ஏதாவது நடந்து இருந்தால் இணையத்தாருக்கு அறிவிக்கலாமே..
அன்பான எமது புலன்பெயர் உறவுகளே நத்தார் புது வருஷம் கோலாகலமாக கொண்டடிநிர்களே என் உங்களுக்கு இந்து நிகழ்வுகள் உங்களுக்கு தெரியவில்லையா அன்பனே உறவுகளே எமது குழந்த செல்வங்களுக்கு பொங்கல் புதுவருசம் சொல்லி எமது கலாச்சரத்த போனி பாதுகாக்கவும் மன்றும் டென்மார் மக்களுக்கு நன்றி உங்கள் பொங்கல் நிகழ்வுக்கு