உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

anigif

2 Responses to “”

 • T:GOPAL:

  இருமனம் இணைந்து
  இல்லறம் என்னும்
  வாயிலில் நுழைந்து
  இன்பம் காண
  என் அன்பு உள்ளங்களுக்கு
  ஆயிரம் வாழ்த்து …..
  யாருக்கு மாலைகள்
  ஆவதென்று
  பூக்கள் பூப்பதில்லை
  பூங்கொடிகள்…
  இவர்களின் தோள்களில்
  விழும்போது தான்
  அக்களிகின்றன அவைகளும்…
  பூக்களுக்கே பூ மாலை
  ஆகிறோமென்று…
  வாழ்க நல்ல மணமுடன்…!!!

 • வாழ்த்துக்கள் உறவுகளே!
  வாழ்த்துக்கள் உங்களிற்கு!
  மகிழ்வோடு இணைகின்ற
  புதுமணமக்களே! நீங்கள்
  இருவரும் பல்லாண்டு
  நலமோடு வளமாக வாழ
  மகிழ்வோடு வாழ்த்துகின்றேன்.

  இல்லறத்தின் இலக்கணமாய்
  வெற்றி புன்னகையுடன்
  உதாரணத் தம்பதியராய்
  நூறாண்டு காலம் வாழ்ந்திடவே
  உளமாற வாழ்த்துகின்றேன்.

  ஏழ்மை, ஏக்கம், துக்கம் போன்ற
  வலிகளுக்கு வழிகண்டு பெற்றோர்
  உற்றோர் சுற்றம் போற்றும் வண்ணம்
  நல்வாழ்வு வாழ அன்போடு வாழ்த்துகின்றேன்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து