உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

11692759_10204642075955359_4637658044243069867_n (2)

11709631_10204642086035611_6123135198036515885_n

3 Responses to “”

 • Pan makkal Onriyam- Swiss:

  செல்வன் மயூரன் யோகீஸ் அவர்களின் அகால மரணச் செய்தி அனைவரையும் அழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது மழலையின் பிரிவால் துயருறும் மயூரன் குடும்பத்தினர்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா
  சாந்தியடையஇறைவனை பிரார்த்திக்கின்றோம்………………………..

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.:

  செல்வன் மயூரன் யோகீஸ்அவர்களின் அகாலமரணச் செய்தி கேட்டு நாமும் பேரதிர்ச்சி அடைந்தோம்.அன்னாரின்பிரிவினால் துயருறும்தாய்,தந்தை,சகோதரங்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம்
  நோர்வே எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது . அன்னாரின் ஆத்மா
  சாந்தியடையஇறைவனை பிரார்த்திக்கின்றோம்.
  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

 • kunathilagam:

  செல்வன் மயூரன் யோகீஸ் அவர்களின் அகால மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளோம் .மழலையின் பிரிவால் துயருறும் மயூரன் குடும்பத்தினர்க்கும் அப்பம்மா மற்றும் உறவினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி எல்லாம் வல்ல சாந்தை விநாயகனை வேண்டுகின்றோம் .

  குணத்திலகம்குடும்பம்
  செட்டிகுறிச்சி .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து