உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பனிப்புலம் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்களைக் கட்டுப் படுத்துவதற்க்காக பனிப்புலம் கிராம அதிகாரியும் இளவாலை போலிஸ் பொறுப்பதிகாரியும் இணைந்து பனிப்புலம் சிவில் பாதுகாப்பு குழு அமைத்துள்ளார்கள் .இக்குழு மூலம் இங்கு நடைபெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .

இக்குழு எமது கிராம முக்கியஸ்தர்களான திரு .சூரசன்காரனை தலைவராகவும் திரு .சபானாயகத்தைச் செயலாளராகவும் ஏனைய சாதாரண மாணவர்களை உறுப்பினர்களாகவும் கொண்டுள்ளது .எனவே பொதுமக்களே உங்களுக்குள் ஏற்ப்படும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் இக்குழுவுடன் தொடர்பு கொண்டு தீர்வு பெறமுடியும்

20 Responses to “பனிப்புலம் கிராம சிவில் பாதுகாப்புக் குழு”

 • RAVIMOHAN CANADA:

  நாடகம் பாக்கிரமாதிரி நானும்தான் பாக்கிறேன் நன்றாகவே ஊர் இருக்கு.

 • (1) ஊர் பெரிய மனிதர்கள், உயர் அரச அதிகாரிகள், செல்வச் செழிப்பில் வாழுகின்ற ஒபாமா போன்றவர்கள் மீது முகவரியற்ற கருத்துக்களை வெளியிட்டு.இவர்களிடம் இவ்விடத்தில் நீதி கேட்டு விவாதிக்கின்றார்களா? இல்லையென் இவர்கள் மீது குற்றம் சுமத்த உரிமை படைத்தவர்கள். போல் குறை கூறி, இவர்களை ஏளனமும் செய்கின்றார்களா?

  (2) ஊர்த் தலைவர்களில் நல்லோர் யார், தீயோர் யார் எண்றெண்ணி இவ்வூரில் நீதி சரியக்கூடாது. என்பதை புரிய வைப்பதற்காக யாராவது ஒருவரை குறை கூறி,தங்களின் விமர்சனங்களையும்,கருத்துக்களையும்,முன் வைப்பது தவறல்ல.ஆனால் அவரது நேர்மையையும்,நாணயத்தையும் தவறென்று கண்டு பிடித்து அவை இணைய வழியாக நிரூபிக்கப்பட்ட பின்னரே.!

  (3) யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது என்று நான் கூறவில்லை. ஊர் உணர்வோடு நம் பிரச்சினைகளை அணுக வேண்டும்.குற்றம் இழப்பது ஒரு வகை. குற்றத்திலிருந்து லாபம் அடைவது மற்றொரு வகை. எனவே ஒரு ஊரின் வளர்ச்சிக்கு உதவ படித்தவனோ படிக்காதவனோ, உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ யாராக இருந்தாலும் அவரை இந்த சமுகம் குற்றம் சாட்டுவது இயல்பானது.இதை புரிந்து கொண்டோமாயின் ஊருக்கு எது இடையூறு என்பது தெளிவாகிவிடும்.

  இது என் பார்வை.

  • seran:

   அர்ப்புதன் அவர்களே ,இந்த இரு தலைகளும் எம் ஊரவர்களால் தூக்கி எறியப்பட்ட தலைகள் .மிக விரைவில் இதை யாவரும் அறிவர் .

 • gun:

  ஊரில் கொஞ்சம் சிங்களமும் ரவுடி தனமும் இருஇந்தல் .பெரிய மனிசன்
  எங்கட பணிபுலத்தில் பணம் கூடி என்ன செய்ய என்று தெரியாமல் இருக்குது
  பணிபுலத்தில் எத்தணை மக்கள் இருக்கிறார்கள்

  • vinnan:

   பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருக்கும் படித்த மனிதர்களைக் கண்டபடி கதைப்பது நல்லதா ?

 • yalpanaththan:

  வெறும் வாயை சப்பி ஒரு பிரயோசனமும் இல்லை..ஏனனெனில் அவர்களுக்கு இதில் குறிப்பிட்டிருப்பவற்றை வாசிக்கக் கூடத் தெரியாதவர்கள்.. ஆனால் நீளக் காற்சட்டை மட்டும் அணிந்து விடுவார்கள்..இவர்களில் ஒருத்தன் வேலைக்கு போன தென்று எனது அறிவுக்கு எட்டியவரை தெரியவில்லை.. ஊர்வம்புகளில் தான் திரிகிறான்.. ஆனால் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் இந்த நாதாரிகள்,, தர்மம் தனை சூது கவ்வும் ஆனால் கடைசியில் தர்மம் தான் வெல்லும்..
  பொறுத்திருந்து பார்போம் நம் ஊர் இளையர்கள் எப்போது விழித் எழுகிறார்கள் என்று அன்றைக்குத்தான் விமோட்சனம்..

 • RAVI:

  எமது ஊரின் குழப்பவாதிகளே சிவில் பாதுகாப்பு குழுவில் முக்கிய பதவிகளுக்கு
  உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.ஆகையால் இனிவரும் காலங்களில் குற்றச் செயல்கள்
  குறைய சாத்தியம் உண்டு என நம்புவோமாக…………. குறையாது விட்டால் எமது ஊரை
  பணிப்புலத்து அம்பாள் தான் காப்பாற்றவேண்டும் .

  • sivan:

   நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி ரவியண்ணா ,”பாம்பின் கால் பாம்பறியும் “எனப்படுகிறது .எனவே இவர்களாலேயே உண்மையான கிரிமினல்களைக் கண்டுபிடிக்கவும் முடியும் ,கட்டுப்படுத்தவும் முடியும் .அதே வேளை இவர்கள் குற்றம் செய்யாது இருப்பார்களானால் கிராமத்தில் குற்றவாளிகளே இல்லாமல் போவர் .

  • tharuman:

   பனிப்புலத்து அம்பாளே அவர்கள் கையில் உள்ள போது நாம் யாரிடம் முறையிட முடியும் ?
   அம்பாளின் அபிமானிகளே இன்றைய நம் கிராமத் தலைவர்மார் !

 • KUNATHTHILAKAM:

  இங்கு எல்லோர் ஆதங்கங்களும் நியாய மானவையே .ஆனால் இந்த வைபவத்தின்போது நானும் அங்கு நின்றேன் .தெரிவு செய்யும்போது யாராவது இளையோராகத் தெரிவு செய்யும்படி நானும் ஆலோசனை சொன்னேன் .ஆனால் அதற்க்கு அங்கு ஒருவரும் முன் நிற்கவில்லை .அவர்களுக்குப் போட்டியாக தெரிவு செய்ய யாரும் முன்வரவில்லை .எனவே அவர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப் பட்டார்கள் .இது எம் இளையோர் செய்யும் தப்பே .அவர்கள் பதவியைத் தேடி அலைவதால் அவர்களுக்கு வழி அமைத்துக் கொடுக்கும் எம்மவரிலேயே தப்பு உண்டு .

 • yalpanaththan:

  குரங்கிண்ட கையில பூ மாலையைக் கொடுத்த மாதிரி ஆகிவிட்டது நமது ஊரின் நிலை..போலிசால் குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்டு பின்னர் தப்பியோடி வந்த குற்றவாளிக்கு கைவிலங்கை தலைவரும் செயலாரும் சேர்ந்து உடைத்து விட்டது எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை..இவர்களை இன்று பொலிசார்,
  “வேண்டா வெறுப்புக்கு பிள்ளையப் பெத்து காண்டாமிருகம் என்று பெயர் வைத்தமாதிரி”
  இக்கேடுகெட்ட ஜென்மங்களை தெரிவு செய்து விட்டிருப்பதை எண்ணி சிரிப்பதா? காறித்துப்புவதா? என்று தெரியவில்லை..
  நன்றாக இருக்கும் குடும்பங்களை கூறு போட்டு கணவனையும் மனைவியையும் பிரித்து சூரத்தமான விளையாட்டுக்களை காட்டி xxx லீலைகள் செய்து பின்னர் அதற்கு பணங்களை காணிகளை நன்கொடை என்னும் பெயரில் கொடுத்து பரிகாரம் செய்து ஊரை ஏமாற்றும் ஒருவன் தலைவன்.. என்ன கொடுமைடா இது… பின்னால் மூன்று அல்லக்கைகள்..

  தலைவன் ஒரு முள்ளமாரி, செயலாளர் ஒரு முடிச்செருக்கி, தெரிவு செய்த பாலு ஒரு பேமாளி..

  வெகுவிரைவில் மூக்குடை படுவார்கள் வேஷம் கலையும்.. மாற்றம் வரும் ..நம் ஊர் புதுத் தோற்றம் பெறும்..

  • vikkiramaathiththan:

   யாழ்ப்பானத்தானே ,நீர் யாரோ தெரியாது ,நான் இதுபற்றி ஓரளவு அறிந்தவன் .எங்களை இனி வெளிநாட்டுக் கடவுள்கள்தான் காப்பாற்ற வேணும் .உள்ளூர்க் கடவுள்கள் அவர்கள் பக்கம் .பூசகர்களும் அவர்ககள் பக்கமே !

 • arunthavan:

  அப்ப மீண்டும் குடும்பச் சண்டைகளைகளில் இவர்கள் தலையிட்டு கணவன்மார் தற்கொலை செய்ய ஊரில் விதைவைகள் கூடுவினம் எண்டு சொல்லுங்கோ.

  • vadivelan:

   சரியாய்ச் சொன்னாய் அருந்தவம் .குடும்பங்களைப் பிரிச்சுப் பொம்பிளைகளைத் தங்கடை வீட்டிலை கொண்டுவந்து அடைக்கலமும் வைச்சிருப்பினம் .

  • vadivelan:

   அப்ப இனிப் பல குடும்பங்கள் பிரிய இடமுண்டெண்டு சொல்லுங்கோ அருந்தவ அண்ணை!

 • vevekananthan:

  ஒரு கிராம அதிகாரிக்கு அல்லது போலிஸ் பரிசோதகருக்கு நிறைவேட்டு அதிகாரம் சட்டப்படி கிடையாது. ஒரு போலிஸ் நிலைய பொறுப்பு அதிகரிக்கு சாதாரண கான்ஸ்டபிளின் விதலை விண்ணப்பத்தை கூட அனுமதிக்கமுடியாது. அதிகாரம் முழுவதும் கண்காணிப்பாளர் வசமே உள்ளது. இப்படியான அதிகரிகள் நியமித்த சிவில் பாதகாப்பு குழுவுக்கு எதுவிதமான அதிகாரமும் கிடையாது. சாதாரண கல்வி அறிவுகூட இல்லாத இவர்களுக்கு சட்டம் பற்றி என்ன தெரியும். அரைகுறை சிங்களம் தவிர ஒன்றுமே தெரியாது. இவர்களின் கல்வித்தராதரம் 8ஆம் தரம் மட்டுமே. போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு நிரகரிக்கபடின் கண்காநிப்பலரிடம் முறையிட்டால் எல்லாம் தலைகீளாக மாறிவிடும் இதையிட்டு பொது மக்கள் யோசிக்கவேன்டியதில்லை.

  • vadivelan:

   இந்தக் குழு தெரிவு செய்த முறையே விசித்திரமானது .ஒரு தலைவர் தெரி……..என்முதல் தலைவரை செயலாளர் தெரிவு செய்து விட்டார் .பாலையா ஆமொதிதுவிட்டார் .பின் செய ………எனக்கூரமுன் செயலாளரைப் பாலையா தெரிவு செய்துவிட்டார் .பிறகென்ன கிராமத் தலைவர்கள் மேடைக்குச் சென்றனர் .தொடர்ந்து அவர்கள் நிர்வாகம் .பாவம் பனிப்புலம் எந்த ஒரு நிர்வாகத்திலும் ஒரு படித்தவர்களைக் காண்பதில்லை .

 • amman:

  பிரச்சனை இவர்கள் என்றால் யாருக்கு அறிவிப்பது?

  • veerapaththiran:

   அம்மனே ,குழு பற்றி நீங்கள் அறியாததா ? இந்தக் குழு பனிப்புலம் சிவில் பாதுகாப்புக் குழு என்பதிலும் ,பனிப்புலம் அம்பாள் பாதுகாப்புக் குழு என அழைப்பதே சிறந்தது .அம்பாள் பூசகர்களும் அவர்களின் அடிவருடிகளும் சேர்ந்து தெரிவு செய்த குழுவே இது .இக்குழுவால் அதிகம் லாபம் அடையப் போவது அம்பாள் பூசகர்களும் அடிவருடிகளுமே .பதிலாக அப்பாவி மக்கள் போலீசில் பொய்க் குற்றம் சாட்டப் பட்டு மாட்டப் படுவர் .

 • vallavan:

  அருமயான ஒரு குழு .அச்சா !

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து