உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சிங்கப்பூர் ஆலயங்களில் இன்று தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தைப்பூசம் இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை. சிங்கப்பூரில் வாழும் இந்துக்கள் பக்திப் பரவசத்தோடு இத்திருநாளில் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

பால், வயது வேறுபாடுகள் இன்றி இறைவனை கும்பிட்டனர்.

குறிப்பாக உடலை வருத்திக் காவடிகள் எடுத்தனர். தலையில் பாற்குடம் ஏந்தினர். கற்பூர சட்டி ஏந்தினர். தீப, தூபம் காட்டி இறைவனின் அருளை வேண்டி நின்றனர்.

One Response to “சிங்கப்பூரில் தைப்பூச திருவிழாவில் பக்திப் பரவசம்!”

  • T.BALA:

    உடம்பை வருத்தி காவடிக்கு முள்குற்றுதல்,பால்க்குடம் எடுக்கமுள்குற்றுதல் இவைபோல் பல விதமாக முள் குத்தி நேத்திக்கடன் செய்வது ஏன்? அன்று நாகரீக வளர்ச்சிகளுக்கு முன்பு இப்படி உடலின் உறுப்புக்கள்,நரம்புஒட்டங்கள் கண்டறியப்பட்டே அதில் சிறிய முட்கள் மூலம் குத்தி அதில் மூலிகை குணமுடைய முட்களும் பயன்படுத்தினார்கள்.அதுவே காலப்போக்கில் ஆசாமிகளால் உருவாக்கப்பட்ட நேர்த்திகளாக மாறியது.இது கடவுளை சொல்லி குத்தினாலும் வருத்தங்கள் மாறும் தன்மையும் உண்டு. பாலா

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து