உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

dead_selfie_002சீனாவில் வாலிபர் ஒருவர் தன் காதலியை கொன்று அந்த உடலுடன் செல்ஃபி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த குன் என்ற வாலிபருக்கும் காதலி லின் என்பவருக்கும் இடையே தங்கள் காதல் விவகாரம் தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது.

அந்த சண்டையில், இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். அப்போது குன் அடித்த அடியில், எதிர்பாராதவிதமாக லின் இறந்து விட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த குன், காதலியை கொன்று விட்ட சோகத்தில் இறந்த காதலியுடன் உடல் அருகே அமர்ந்து, ‘செல்ஃபி’ எடுத்து, ‘எனது சுயநலக் காதலை மன்னித்து விடுங்கள்’ என தலைப்பிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டான்.

சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த படம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பின்னர் இது தொடர்பான புகாரின் பேரில், பீஜிங் காவல்துறை குன்னை கைது செய்துள்ளது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து