உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Scan001

One Response to “”

 • படித்ததில் பிடித்தது.
  “உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனே இறைவன்” என்றது திருமந்திரம்.
  “உடையாய் போற்றி! உணர்வே போற்றி!” என்கிறது திருவாசகம்.
  “உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே” என்று உருகியது திருவாய்மொழி.
  “உணர்வாகி அடியேனது உள்ளே நின்ற தேனமுதே” என்று உணர்த்தியது தேவாரம்.
  “ஆய்ந்த உணர்வின் உணர்வே” என்றார் கம்பர்.
  “உள்ளொளிய! உள்ளத்து உணர்வே!’ என்றார் வள்ளலார்.
  “நினைப்பவர் மனமே கோவிலாக் கொண்டவன்” என்றார் அப்பர்.
  உள்ளம்தான் கோவில் அதில் இருக்கும் அன்புதான் கடவுள் என்பதை அனைவரும்
  உணர்ந்தீர்கள்.வாழ்த்துக்கள் உறவுகளே. வாழ்த்துக்கள்
  https://www.youtube.com/watch?v=W5aesdIQxjY

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து