உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledஸ்ரீலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் சிறைகளில் தடுத்த வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கோரி யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

 

குறித்த இந்த சுவரொட்டிகள் சமவுரிமை இயக்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,

யாழ்ப்பாணத்தில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து