உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

One Response to “பண்மக்கள் ஒன்றியம் சுவிஸ் ஊரோடு உறவாடல் 2015”

 • வாழ்த்துக்கள் …
  சுவிஸ் பண் மக்கள் ஒன்றிய ஒன்று கூடல் மிக சிறப்பாகவும் தரமானதாகவும் நம் வளர்ந்து வரும் இளையவர்களுக்கு ஒரு உறவுப்பாலமாகவும் திகழவேண்டும் என்பதை வலியுறுத்தி தொடங்கப்பட்டது . இன்று வரை மிக சிறப்பாக நடாத்த ஒத்துழைத்த என் உறவுகளுக்கும் சிறப்பாக வழிநடாத்த உதவிய நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் ..
  நம் சுவிஸ் பண் மக்கள் ஒன்றியம் மென் மேலும் நம் இளையவர்களுக்கு நல்ல ஒரு உறவுப்பாலமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை …
  என்னால் கடந்த சில ஒன்று கூடலில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கின்றது , இருப்பினும் என் சுவிஸ் பண் மக்கள் ஒன்றியம் என்ன நல்ல விடயம் ஆரம்பித்தாலும் அதற்க்கு எனது முழு ஒத்துழைப்பும் உண்டு என்பதில் ஐயம் இல்லை . வெகு விரைவில் நானும் கலந்து சிறப்பிப்பேன் ,
  அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ..
  என்றென்றும்
  சீலன் சுவிஸ்
  Real Click

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து