உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Invation Kumar copy

One Response to “திறப்புவிழா”

  • கடவுள் தன் விடையத்தில் சரியாகத்தான் இருக்கிறார். ஏனென்றால் ஏழையாக பிறந்த பலரில் யார் மனதில் முதல் அன்பும் நேசமும், பாசமும் கருணையும் நிறைந்து இருக்கின்றதோ அவனைத்தான் முதலில் சிறப்பான வாழ்க்கைக்கு உயர்த்தி விடுகின்றார். அவனுக்காகவல்ல. பின்தங்கிய நிலையில் உள்ள எழை மக்களுக்காகவே.!

    பனிப்புலத்தைப் பூர்வீகமாகவும்,கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்.வாழ்ந்துகொண்டு இருக்கும். சிந்து நகை மாளிகையின் உருமையாளர் திரு சுப்பிரமணியம் நந்தகுமார் என்பவர். கிடைத்தவற்றை பிரித்து அடுத்தவர்கும் கொடுக்கும் கருணையுள்ளம் கொண்ட ஒரு இன உணர்வாளர் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

    முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கும். பின்தங்கிய நிலையில் உள்ள அதாவது வாழ்வாதாரங்களை இழந்து மிகவும் வறிய நிலையில் ஓலைக் குடிசையில் ஓலமிடும் ஏழை,மாணவ மாணவிகளின் வாழ்வைமேம்படுத்தும் வகையில் கல்வி. உணவு, உடை, மற்றும் படிக்க வசதி இல்லாத ஆதரவற்ற மாணவர்கள் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு. உணவளித்தல். மற்றும் தன் தந்தையின் ஞாபகங்களாகவே சாலையோரங்களில் பேருந்து நிலையங்கள். போன்ற பல்வேறு உதவிகளை ஒவ்வொரு ஆண்டும். பல்வேறு வகைகளில் தன்னை விளம்பரப்படுத்தாமல் உண்மையான உணர்வோடு தனியொரு மனிதனாக.நின்று கடவுளுக்கு அடுத்த நிலையில் உதவிகளை வழங்கி வருகிறார். என்ற உண்மை தெரியாமல் போனது ஏன்?

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து