உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

3 Responses to “நோர்வே ஜெயராஜ் தோன்றும் சினிமா பாடல் ஒன்று”

 • T:GOPAL:

  எமது ஊரின் தலைசிறந்த பாடகரும்,கருனயுள்ளம் கொண்டவரும்,கொடையாளியும்,ஆன்மீகப் பணிகளும்
  தொடர்ந்து தொய்வின்றி செய்து வருபவருமான பக்தி இசை வேந்தன் ஜெயராசா அவர்கள் சினிமா பாடல்
  ஒன்றில் தோன்றும் காட்சி எனக்கு இணைய தளத்தில் பார்க்கும் பார்கியம் இன்று கிடைதது .அருமை அருமை .
  மென்மேலும் உங்களின் புகழ் ஓங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
  ஊதியம் இல்லை உயிர்க்கு.(கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.)

 • சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாசாலை ப.மா.ச:

  எமது பாடசாலையின் பழைய மாணவரும் இப்பாடசாலைக்குத் தரமான Multi media projector, Tube well அன்பளிப்புச் செய்தவரும் 2014 ஆண்டுக்கான பரிசளிப்புப் பொருட்களை முழுமையாக அன்பளிப்புச் செய்தவரும் 2016 ஆம ஆண்டில் இருந்து வருடாந்த விளையாட்டுப் போட்டியை தனது தனிப்பட்ட நிதி அனுசரணையில் நடாத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள ” பக்தி இசை வேந்தன் நோர்வே யெயராசன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து