பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2015 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பெற்றுள்ளன. தங்கள் பிள்ளைகளின் பிறந்த ஆண்டிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் பிறந்த ஆண்டினை உறுதிப்படுத்த அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
JK&SK
mat pat tree three car apple saw and the their knew cage fell bell it
1&2
Again Black Meal Flower Seven Much Shall Beat Fresh Chain Twelve Today Mother Banana Farther Summer Twenty Crayon Clover Crayon
3&4
hygiene limb language jejune issue moist lonely mosquito nickel nuclear piano parcel recess shoulder solo December Skeleton Software Rouge Warehouse Vaccinate