உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Unavngivet

6 Responses to “”

 • appavi:

  கட்டு பாடு தேவை செலவு செய்ய.சந்தோஷ வாழ்கைக்கு இதுக்கு எல்லோரும் ஒன்று சேந்தால் தான் வாழ்வை வளம் படுத்தலாம் ..திசை மாறி போகாமல் பார்த்து கொள்ளல்
  லாம்

  • nakkeeran:

   கட்டுப்பாடு தேவைதான் .ஆனால் நிறைவேற்று அதிகாரம் இருக்கக் கூடாது .

 • KUNATHTHILAKAM:

  நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்.

  எனவே குடும்ப உறுப்பினர் அனைவரும் பொறுப்புடன் நடந்தாலே அக்குடும்பம் மகிழ்ச்சியாக வாழ முடியும் .ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் எவையும் இல்லாத குடும்பம் நிட்சயம் சந்தோசமாக வாழும் .

 • kapil:

  இங்கே கட்டுப்பாடு அவசியம் இல்லை புரிந்துணர்வும் திறந்த மனப்பான்மையும் ஒழுக்கமும் விட்டுகொடுப்பும் சம அந்தஸ்தும்தான் அவசியம் என்பது என் கருத்து. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

 • Vinothiny Pathmanathan:

  இருவரின் அதாவது கணவன்,மனைவி இருவரின் கட்டுப்பாடும் சேர்ந்தே அமைவது தான் சிறப்பாக இருக்கும்.

 • nakkeeran:

  குடும்பத்தின் நிதி அமைச்சர் குடும்பத் தலைவியே ,குடும்பத்தின் வரவு செலவுக் திட்டம் குடும்பத் தலைவியிடம் உள்ளதால் குடும்பத் தலைவியின் கட்டுப்பாடே அவசியம் .

Leave a Reply for Vinothiny Pathmanathan

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து