உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

FB_IMG_1451084643385Canadian dollars

1) கா. சண்முகம், சிவானி           $ 1000,00
2) வைகுந்தன்.ஜெயகௌரி        $ 500,00
3) புஷ்பராஜா                                     $ 500.00
4) செல்வன். கா                                $ 500.00
5) நந்தகுமார்.சு                                 $ 500.00

6) தேவி நகைமாடம்                             $ 400.00
7) சிவபாலன். பா                                     $ 300.00
8) பிரபா நமசிவாய                                $ 200.00
9) ராகவன் முருகேஷ்                         $ 200.00
10)சுவேந்திரன் . சு                                 $ 150.00

11) சிவானந்தம்                                       $ 150.00
12) புலேந்திரன். த                                  $ 100.00
14)சிவபாலன். ச(லண்டன்)               $ 100.00

15)சிவச்சந்திரன். சி                               $100.00
16)முகுந்தன். க                                       $100.00
17)சர்வம்                                                    $100.00
18)பாலகிருஸ்ணன். பா                     $100.00
19)சிவா மயில்வாகனம்                     $100.00

20)சிவகுமார். சு                                       $100.00
21)குணபாலன் அ                                  $100.00
22)சிவநேசன். ம                                     $100.00
23)சிவனேஸ்வரன். ம                         $100.00
24)கோகிலாதேவி.சி                             $100.00
25)தவராசா. த                                          $100.00
26)நந்தகுமார்.வே                                 $100.00
27)சுதாகரன். க                                        $100.00
28)கந்தையா.த                                       $100.00
29)பராந்தகன். வி                                  $100.00
30)செல்வகுமார் சி                              $100.00
31)வைகுந்தவாசன். அ                       $100.00

33)சிவபாதம்.இ                                      $100.00
34)கிருஸ்ணகுமார். சி                        $200.00
35)விமலறூபன்.து                                $100.00

மேலும் நிதி பற்றாக்குறை உள்ளதால் உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
சண் ___416 802 9425 அல்லது ரவிமோகன்__416 858 6461
நன்றி    சண், ரவி.

3 Responses to “கனடா வாழ் ஆறுமுகவித்தியாலய பழைய மாணவர்கள் அப்பாடசாலைக்கு நிலம் வாஙகுவதற்காக நிதி உதவி செய்தோர் விபரம்.”

 • அ. பகீரதன்:

  இந்த திட்டத்திற்கு நிதி வளங்கிய நல்ல உள்ளங்கள் வாழ்த்துக்குரியன. மேலும் நல்ல உள்ளங்கள் நிதியுதவி நல்கி ஆறுமுகவித்தியாசாலை சிறப்புற உதவ வேண்டும் என வேண்டுகின்றேன்

 • Thirukketheswaran Principal:

  மேற்படி செயற்பாட்டை கனடாவில் முன்னெடுக்கும் எமது பாடசாலையின் பழைய மாணவர்களுக்கு பாடசாலையின் மாணவர்கள் பெற்றோர்கள் சார்பில் எனது நன்றிகள்.குறிப்பாக திரு கு.மோகன் (ரவி)
  திரு.க.சண்முகம் (அம்பன்) மற்றும் நண்பர்களுக்கு எனது நன்றிகள்.
  இவர்களால் சேர்க்கப்பட்ட பணம் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பெயரிலுள்ள இலங்கை வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இவ்வளவு மூன்று பரப்பை தலா மூன்று இலட்சம் வீதம் 9 இலட்சம் தேவைப்படுகிறது. இதற்கு இன்னும் பணம் தேவைப்படுவதால் கனடாவில் வாழும் நண்பர்கள் இவர்களது இவ் உன்னத பணிக்கு கை கொடுப்பார்கள் என நம்புகின்றேன். மேலும் மிகுதி 9 பரப்பு வளவை ஜேர்மனி நாட்டில் வாழும் நம் ஊரவர் வாங்கிப் பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
  கலாநிதி சி.பகீறங்கன்
  திரு.திருப்பதி தவம்
  திரு.கு.குணதீஸ்வரன்(ஐயா) மற்றும் நண்பர்கள் இச்செயற்பாடில் ஈடுபட்டுள்ளனர்.
  இவர்களால் இதுவரையில் சேர்க்கப்பட்ட பணமும் மேற்குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டை துரித கதியில் நிறைவேற்ற தங்கள் ஆதரவை நல்குமாறு பாடசாலைச் சமூகத்தின் சார்பில்க் கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே நேரடியாக பழைய மாணவர் சங்கத்துக்கு இச்செயற்பாட்டிற்காக ரூபா 75 ஆயிரம் அன்பளிப்புச் செய்த திரு. சி.சிவானந்தம் (நோர்வே) மற்றும்
  1 இலட்சம் அன்பளிப்புச் செய்த கொலண்ட் நாட்டில் வாழும் அன்பரது பணமும் குறித்த வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுள்ளது.

  இந்நன்கொடைகள் பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவுவதோடு காலத்தால் அழியாதது என்பது யாவரும் அறிந்ததே.
  இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன் அமரர் கார்த்திகேசு செட்டியார் அவர்களால் வழங்கப்பட்ட பாடசாலை வளவும் 1957 இல் திருமதி.ப. மங்கையர்க்கரசி ஆசிரியர் அவர்களால் பாடசாலைக்கென வழங்கப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் கேணியடி வளவு (விருத்தாசலம் மண்டப வளவு ) என்பன நம்மை ஆளாக்கிய நிலங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 • ஊரவன்:

  கடந்த 5 வருடங்களாக போட்ட திட்டம் இன்றைக்காவது நிறைவேறியது மிகவும் வரவேற்க்க த்தக்கது ,திட்டம் போட்டால் எதுவும் உடன் நடப்பது கஷ்டம்தான் . உதவியளித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் ………………………..

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து