உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

image

 

5 Responses to “”

 • Ratnarajah:

  பொங்கல் வாழ்த்துக்கள்

 • மத மறுக்கும் மன்றம் ):

  எமது பண்பாட்டை எதிர்கால சந்ததிக்கு சரியான முறையில் நாசமாக்கச் சொல்லிக் கொடுப்போம் !

  ம .ம .ம (மத மறுக்கும் மன்றம் )

  • அ. பகீரதன்:

   அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்
   மத மறுக்கும் மன்றம் என நையாண்டி பண்ணும் சமூக காவலர்களே மன்றத்தில் நடக்க இருந்த மத ஆராதனை நிகழ்வை குழப்பிப்போட்டு நீங்கள் மறுமலர்ச்சி மன்றத்தை மத மறுப்பு மன்றம் என்று நையாண்டி பண்ணுகின்றீர்கள்
   இந்த மாபெரும் திட்டத்தை தீட்டும் போது குழப்பியடித்து கடைசியில் கைகால் முறிந்து போடும் தெய்வகுற்றம் என்றெல்லாம் கூறி ஆலய பாலஸ்தாபன நிகழ்வை புறக்கணித்துவிட்டு நீங்கள் மறுமலர்ச்சி மன்றத்தை மத மறுப்பு மன்றம் என்று நையாண்டி பண்ணுகின்றீர்கள்
   மன்றத்தில் சென்றவருடம் மன்றத்தவர்களால் நடாத்தப்பட்ட தைப்பூச நிகழ்வை புறக்கணித்துவிட்டு இப்போது மன்றம் மத மறுப்பு மன்றம் என்று நையாண்டி பண்ணுகின்றீர்கள்
   மன்றம் மத மறுப்பு என்று சொல்லுகின்றீர்களே மன்றத்திலை கந்தசட்டி பூசை ஆறுநாட்கள் நடந்ததை எவ்வகையில் மத மறுப்பு என்று கருதுகின்றீர்கள் என்று விளங்குவது சற்று கடினமாக உள்ளது.
   வெள்ளிக்கிழமை தோறும் மன்ற மூத்த உறுப்பினர் ஒருவரின் அனுசரணையில் பஜனை நிகழ்வு நிகழ்வதை எவ்வகையில் மத மறுப்பாக காண்கின்றீர்கள்.
   என்னே உங்கள் அறிவின் மேன்மை
   வாழ்க உங்கள் மதப் பற்று

   • munaaluruppinar:

    ஐயா,பகி ஐயா அவர்களே !நான் உண்மையில் மதப் பற்றுக் கொண்டவன் .உங்களைப்போல் சந்தர்ப்ப மதம் உடையவனல்ல .நீங்கள் உருக்குபதேசம் உனக்கல்லடி என்பவர் என்பது எனக்குத்தெரியும் .உன்குடும்பம் கோயிலில் .நீயோ நாஸ்திகம் .ஆனால் மக்கள் மாக்களல்ல அவர்கள் உங்களை நன்றாக அறிந்துள்ளார்கள் .இனியும் மக்களை ஏமாற்ற முடியாது .நீங்கள் போடும் வேஷம் பற்றி அவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள் .”பூனை கண்ணை மூடிக் கொண்டு பூலோகமெல்லாம் இருண்டு போச்சு “என்று கூறுமாம் .உங்கள் சமய விழாக்களுக்கு யாரும் வருவதில்லை என உனது கவலைக்குக் காரணமென்ன ?உங்கள் அடிப்படைக் கொள்கைகள் மக்களுக்கு நல்ல விளக்கம் .தெருவில் கோயில் அமைத்து உள்ளே மாட்டு இறைச்சிக் கறியுடன் பரிமாறல் .இதுவா உங்கள் சமையப் பற்று ?இந்த இடத்துக்கு உண்மையான சைவ சமயி வருவானா ?மறு மலர்ச்சி மன்றம் ஆரம்பித்த எத்தனை பேர் இன்று (நான் உட்பட )வெளியேறி உள்ளனர் .?இதற்க்குக் காரணமென்ன ?உங்கள் கொள்கையும் சர்வாதிகாரப் போக்குமே .விரைவி கோட்டில் சந்திக்கும் காலம் வருகிறது .அப்போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் .அப்போது பார்ப்போம் .

 • வாசன் canada:

  தைதிருநாள் வணக்கம் எங்கள் ஊர் உறவுகளே

  தை பிறந்தால் வழி பிறக்கும் என எமது முதிஜோர்கள் சொல்லி இருந்தார்கள்

  எமது ஊரில் உள்ள படித்த மாமேதைகள் பலர் இருக்கின்றார்கள் நீங்கள் எங்கள் ஊருக்கு கிடைத்த பொக்கிசமாகவே நாங்கள் கருதுகின்றோம் நீங்கள் மனம் திறந்து எங்கள் ஊருக்காக இதை செய்வீர்கள் என நாம் நம்புகின்றோம் , ம.ம ,மன்றம் என்ன நோக்கத்துக்காக கட்டப்பட்டது என்பதை யாவரும் அறிவர் இதை மனதில் கொண்டு
  இத் தைபொங்கல் விழாவிலே பழையன எல்லாம் மறந்து புதியவை பிறப்பதட்க்கான வழியை ஏற்படுத்தி எமது ஊர் மக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்து ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்து இவ் விழாவினை மிகவும் சிறப்பாக கொண்டாடுங்கள்
  இதன் மூலம் எமது ஊருக்கு பிரகாசமான ஒளிவீச நீங்கள் வழிகோலிகளாக நின்று வழியமைப்பீர்கள் என நம்புகின்றோம்
  இதன் பிற்பாடு எமது ஊரில் ஒற்றுமை ஓங்கி நிலைத்து நிற்கும் என்பது உண்மை

  பின்பு அனைவரும் ஒன்றிணைந்து
  எல்லா கிராம மக்களையும் உள்ளடக்கிய
  விளையாட்டுப்போட்டி
  கலைவாணி விழா
  பரிசளிப்புவிழா
  கலைநிகழ்ச்சிகள்
  தைப்பொங்கல் விழா

  என மிகவும் சிறப்பான பாதையில் எமது சந்ததிஜினருக்கு நல்ல வழிசமைத்து கொடுத்துவிடுவோம் என உறுதிகொள்வோம் .

  நன்றி

  (எமது ஊர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் எனது நோக்கம் அதற்க்காக நான் கடைசிவரை முயற்சி செய்வேன்)

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து