உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஐக்கியநாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலாய அதிகாரிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இடையில் நேற்றைய தினம் முதலமைச்சரின் இல்லத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றது.

 குறித்த சந்திப்பில் ஐக்கியநாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலாய த்தின் பிரதிநிதிகளான லயோறி வைஸ்பேர்க், மிறாக் றகீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது வட மாகாணத்தின்  மீள்குடியேற்றம் தொடர்பிலான கொள்கை வகுப்பு மற்றும் காணிகள் விடுவிப்பு, இந்தியாவிலிருந்து மீள திரும்பும் அகதிகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து