உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஆளுருடனும் வடமாகாண சபையின் முதலமைச்சருடனும் நடைபெற்ற சந்திப்புக்கள் ஆக்கபூர்வமானதாக இருந்தன.என்று ஐ.நா மனித உரிமைப் பேரவையின் செயலாளர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ,எனது விஜயத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன். இந்தச் சந்திப்புக்களில் முக்கியமாக மாகாண நிர்வாகம் எதிர்நோக்கியுள்ள சவால்கள், இதன் மூலம் அடையப்பட்டுள்ள பெறுபேறுகள், அத்துடன் காணாமல் போயிருப்பவர்கள், தங்கி வாழ்பவர்கள், தடுத்து வைக்கப்பட்டவர்களின் விடுதலை என்பன  தொடர்பில்; அறிவதற்காக மக்கள் கொண்டுள்ள ஆர்வம், அக்கறை பற்றி பேசப்பட்டது.

கொழும்பில் அரச உயரதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. நேற்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தவாறு, என்னுடைய விஜயத்தின்போது இடம்பெறுகின்ற கலந்துரையாடல்கள் தொடர்பாக  ஊடகங்களுக்குத்தொடர்ந்துவெளியிடுவேன்.இன்றுஇங்குநடைபெற்றகலந்துரையாடல்களில்நான்திருப்பதியடைந்
திருக்கின்றேன்.   என்றார்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து