உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Sports%20Invi

யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலையின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ மெய்வல்லுனர் போட்டி  2016 நிகழ்வு எதிர்வரும் 17.02.2016 புதன் கிழமை பி.ப. 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் திரு அ. ஸரீபன் றெக்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு அ. குலேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு க. சபாநாயகம் அவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்க முன்னாள் செயலாளர் திரு பா. ரஞ்சித்குமார் அவர்களும், கௌரவ விருந்தினராக திருமதி கிறேஸ் பெரேரா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ் விளையாட்டுப் போட்டிக்கான நிதி அனுசரணையைக் காலையடி இணையம் வழங்குகின்றது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து