உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மலேசியாவில் பெய்து வரும் அடை மழையால் 2 பேர் பலியாகியுள்ளதுடன் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தால் மூழ்கியுள்ள ஜோஹோர் மாநிலத்தில் உள்ள பெண்கள் இருவரே வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

மலாக்கா, நெக்ரி செம்பிலன், கிழக்கு பகாங், சபாஹ் ஆகிய மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து