உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
Untitled1-300x145இலங்கைக்கான ஐப்பான் தூதுவர் கீனிச்சி சுகனுமாவுடன் மூவர் அங்கிய குழுவினர் இரண்டு நாள் விஜயம் செய்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள், மற்றும் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நேற்று மாலை யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் வாசஸ் தலத்திற்கு விஜயம் செய்த ஜப்பான் தூதுவர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள், மற்றும் அரசியலமைப்பு தொடர்பிலான மாற்றங்கள்,  தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து