உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

6 Responses to “மறுமலர்ச்சி மன்றத்தில் கண்காட்சி”

 • அழ பகீரதன்:

  உங்கள் கருத்துக்கு நன்றி

 • வணக்கம்

  இந்த நிகழ்ச்சியினூடாக மக்கள் ஒரு தெளிவைப் பெறுவதோடு என்ன நடக்கிறது என்ன நடக்கப் போசிகின்றது என்பது பற்றி பொது மக்கள் அறிந்து கொள்வதோடு மக்கள் தங்கள் கருத்துக்களையும் கூறக்கூடியதாக இருக்கும் வகையில் இக் கண்காட்சி அமைவது நன்றாக இருக்கும். கனடாவைப் பொறுத்த வரை ஒரு பூங்காவுக்கு பெயர் வைப்பதாக இருந்தால் கூட மக்கள் கருத்து செவிமடுக்கப்பட்டு நகரசபையில் விவாதிக்கப்பட்டு முடிவுகளை எடுப்பார்கள். அவ்வாறான தெளிவோடு இந்த அபிவிருத்திப் பணி அமைந்தால் சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் இருக்கும் என்று நம்புகின்றேன். இந்தப்பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 • அழ பகீரதன்:

  இந்த கண்காட்சி கட்டிட கலைஞர்களால் தான் நடத்தப்பட இருக்கின்றது. இதில் சட்டத்தரணி சோ தேவராசா வழிநடத்துவார் என இருப்பது தவறாகும்.இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு திட்டம் எவ்வாறானதென்பதும் அதனை எப்படி மக்கள் பயன்படுத்தலாம் எனவிளக்கும் முயற்சியே இது. யாழ்ப்பாண சூழலில் இவ்வாறான விளக்கம் முதன் முதலாக மக்களுக்கு வழங்கப்படுகின்றது என கருதுகின்றேன் இதில் முழு மக்களும் கலந்துகொள்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது. இது அரச அரசு சாராத அமைப்புகளின் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக அன்றி மக்கள் நிகழ்ச்சி திட்டத்துக்கமைவாக உருவாக்கப்பட்டுள்ளதால் அனைத்து மக்களும் பங்கு பற்றுவது அவசியமாகும். மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மன்ற நிர்வாகமும் கட்டிட அமைப்புக்குழுவும் ஆராய்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும். புலம்பெயர்ந்த ஊர் அமைப்புக்களின் பூரண ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 • மிகவும் ஆரோக்கியமான நல்ல விடயம். ஊர்மக்களின் கருத்துக்கள் அனைத்தையும்கருத்தில் எடுத்து அவற்றினை வகைப்படுத்தல் வேண்டும். எது மிகவும் அவசியமானது .இப்போதைக்கு எவற்றில் எதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?.எமது ஊர் மக்கள் தொடர்ந்தும் வெளிநாடுகளில் உள்ளவர்களில் தங்கி இருக்கும் ஏதிலிச்சமுதாயமாக இருக்ககூடாது. தாங்களேவே முயர்ச்சி செய்து முன்னேறக்கூடிய வகையில் பாதையை வகுத்து விடவேண்டும்.மீன் கேட்பவர்களுக்கு தொடர்ந்து மீன் கொடுப்பதினை தவிர்த்து தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பது மிகவும் நல்லது.உங்கள் கருத்துகள் ,. அபிப்பிராயம் எல்லாம் திட்டத்தினைசெழிப்பூட்டுபவையாய் இருக்கட்டும்.உங்கள் கருத்து மிகவும் முரண்பட்டதாய் இருந்தால் உண்மையிலே உங்களுக்கு ஊரின் வளர்ச்சியில் அக்கறை உண்டு என்று கருதினால் உங்கள் கருத்துகளை எழுதிக் கொடுங்கள்..உங்கள் கருத்துகள் கட்டாயம் கவனத்திற்க்கு எடுக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.கண்காட்சிக்கு நீங்கள் சென்று கத்தி சத்தம் செய்தால் உங்களை யார் என்று இனம் கண்டு கொள்வார்கள்.ஒற்றுமையாக ஏகோபித்த ஒரு கருத்துக்கு கட்டுப்பட்டு எமது ஊரின் வளர்ச்சி கருதி கரங்கள் அனைத்தும் ஒன்றிணையட்டும். கருத்து மோதல்கள் வேண்டாம்.கருத்து பகிர்வாக எல்லாம் சிறப்பாக இருக்கட்டும்.

 • விசு.க.விமலன்.:

  இது ஒரு விழா அல்ல இது ஒரு OPEN HOUSE எனக்கூறலாம்.
  நன்றி

 • Sivanantham.S:

  நன்மைகள் பல பயக்கும் நல் முயற்சி
  மக்களுக்கெல்லாம் நல் விருந்தாகவும்
  மாணாக்கரின் கல்விக்கு நல் மருந்தாகவும்
  விழா விளங்கிட என் நல்வாழ்த்துக்கள்.

  மறு மலர்ச்சி மன்றத்தாரின் இந்த நல் முயற்சிக்கு நன்றிகள் பல.
  நன்றியுடன்
  சிவானந்தம்.சி.
  நோர்வே.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து