உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
என்னுடிய கருத்து தாய் தந்தையர்
ஏன் என்றால் அவர்களுக்கு தன் பிள்ளைகளை படிப்பிக்க வேணும் என்ற
ஆசை வரும் போது(விளுபுணர்வு ) மட்டும் அவர்கள் தன் பிள்ளைகளை தேடல் கல்விக்கு
உந்து சக்தி கொடுகுறார்கள் இதை யாராலையும் மறுக்க முடியாது உண்மை
ஏனையவை இதை தொடந்து வருபவை
மாணவர்களின் கல்வித் திறமைகளுக்கு பெற்றவர்களோ,பாடசாலைகளோ,தனியார் பாடசாலைகளோ காரணிகளாக இருக்க முடியாது.மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உடல் அமைப்பு முதற்கொண்டு அவர்தம் திறமைகள்,உடல்,உள இயக்கங்கள், ஆரோக்கியம்,பொருளாதார நிலை, சிந்தனா சக்தி,குடும்பப் பின்னணிகளெல்லாம் அவர்தம் முற் பிறப்புகளின் பாவ,புண்ணிய நிலைகளற்கேற்ப தனித்தனியாகவே இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு குழந்தை பூமியில் பிறக்கும்வேளை பிரபஞ்சத்தில் இருக்கின்ற நவகோள்களின் கதிர்வீச்சுகள் அக்குழந்தையின் உடலில் எவ்வாறு பிரதிபலித்தனவோ அதற்கமையவே அக்குழந்தையின் வாழ்க்கை நிலை அமையுமென்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே சித்தர்கள் சோதிடக் கணிப்பு மூலம் கூறியுள்ளார்கள். இதன் உண்மை நிலைதனை இன்று உலகமே உணர்ந்து,வியந்து நிற்பதை அனைவரும் அறிவர்.
வினைத்திட்டம் என்பது ஒருவன் மனதிட்டம்
மற்ரவை எல்லாம் பிற. இது வள்ளுவர் வாக்கு.
பாடசாலையில் படித்தாலும் தனியார் கல்வி நிலையத்தில் படித்தாலும் மனதிட்டம் இல்லை என்றால் முடிவு பூஜியம். இதற்கு உரிமை கோருவது தன கல்வி நிலையத்தை பிரபல்ய படுத்துவதற்கு மாத்திரமே.
ஒரு மாட்டு வண்டியில் பாரத்தை ஏற்றி இன்னொரு இடத்துக்குக் கொண்டு போவதென்றால் அதை இழுத்துச் செல்லும் மாடுகள் மனம் வைக்க வேண்டும் .மாடுகள் நுகம் பிரட்டினால் பாரம் உரிய இடத்துக்குப் போய்ச் சேரமாட்டா .எனவே கல்வியும் கற்கும் மாணவ னிலேயே தங்கி உள்ளது என்பது உண்மையே .ஆனால் இங்கு தரப்பட்ட தகவலில் மாணவர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை .தரவு
1.பாடசாலை
2கல்வினிலையம்
3பெற்றொர்
மாணவர் படிப்பில் காட்டும் அக்கறை ஆர்வம் ,தேடல்கள் ( தேடல் இல்லை எனில் அது நெருடல் )
விடாமுயர்ச்சி,தன்னம்பிக்கை இவற்றுடன் பெற்றோரின் வழிநடத்தலும் அவசியம் .இவை தான் ஒரு
மாணவன் பரீட்சையில் சித்தி அடைவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது என் தாழ்மையான கருத்து.
மாணவர்கள் சிறந்த பெறுபேறுகள் பெறுவதற்க்கு உறுதுணை புரிவது
தனியார் பாடசாலயும் அல்ல …..படித்த ,பாடசாலையும் அல்ல ….. ,பெற்றோரும்
அல்ல….. ஒவ்வொரு தனி மாணவர் படிப்பில் காட்டும் அக்கறை ஆர்வம் ,தேடல்கள் ,
விடாமுயர்ச்சி, என்பதே மாணவர் சிறந்த பெறுபேறு கள் கிடைக்க உதவும்.
இது எனது தாழ்மையான கருத்து
ஒவ்வொரு தனி மாணவர் படிப்பில் காட்டும் அக்கறை ஆர்வம் ,தேடல்கள் ,
விடாமுயர்ச்சி, இவை அனைத்திற்க்கும் மேலே குறிப்பிட்ட காரணிகள் காரணமாக அமைகின்றது
வாசன் கனடா
கனடா வாசகனின் கருத்து ஏற்புடையது.
கல்வியில் கருத்தனம் இல்லாத மாணவ, மாணவிகளை எந்த பெற்றோரோ, பாடசாலைகளோ, கல்விக் கூடங்களோ சிறந்த பெறுபேறுகளை பெற்றுத் தந்துவிடாது என்பது அனுபவ உண்மை.
வணக்கம்
ஒரு மாணவன் பரீட்சையில் சித்தி அடைவதற்கு இவை மூன்றும் முக்கிய காரணிகளாக அமைகின்றன தனிய ஒன்றைமட்டும் கூறமுடியாது காரணம் ஒரு மாணவன் அதிக நேரங்கள் பாடசாலையில் செலவழித்தாலும் அவன் அங்கு கற்கும் கல்வி போதாமையினால் தான் உதவிக்கல்வி நிறுவனங்களை நாடுகின்றான் இங்கு அவன் தன்னுடைய குறைகளை நிவர்த்தி செய்கின்றான்
இதனால் பாடசாலைக் கல்வியை மீட்கும் இடம்தான் தனியார் கல்வி நிறுவனம் எனக் கூறமுடியாது மிகுதியாக உள்ள நேரங்களில் நூல் நிலையகளிலும் விளையாட்டுக்களிலும் பொதுவிடயங்கலிலும் அவன் தன்னுடைய பொது அறிவை வளர்த்துக்கொள்கிறான்
இவை அத்தனைக்கும் அவனுக்கு ஊக்கம் கொடுத்து அவன் தேவை அறிந்து அவனுக்காக பாடுபடும் பெற்றோரின் பங்கும் முக்கியமானதொன்றாகும்
இதனால் பரீட்சையில் சித்தியடைந்த அந்த மாணவனுடைய பெற்றோர் மார்தட்டி கொள்வதும் ,உதவிக்கல்விநிறுவனங்கள் பாராட்டுவதிலும் பாடசாலை பெருமைகொள்வதும்
அனைத்தும் அந்த மாணவனுக்கே உற்சாகத்தையும் பெருமைஜையும் கொடுக்கின்றது
எனவே அந்த மாணவனுடைய வெற்றியை பாரட்டுவதற்கு அவனுக்காக பாடுபட்ட அனைவருக்கும் முழு உரிமை உண்டு . இது என்னுடைய அனுபவம். நிஜம் .
நன்றி
வாசன்
பாடசாலையில் திட்டமிட்டபடி தேவையான கல்வி அளிக்கப் படுகிறது .ஆனால் மாணவர்கள் ,நாங்கள் டியூசனில் படிப்போம் என அக்கறை கொள்வதில்லை .இன்றைய நாகரீகம் களில்ஒன்றாக டியூசன் காணப் படுகிறது .எமது கிராமத்தின் மறைந்த கல்விமான்கள் யாராவது டியூசனுகுச் சென்றார்களா ?அந்தக் காலத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் எவையும் இல்லை .நாங்கள் கற்ற காலத்தில் தனியார் கல்வி நிலையங்கள் என்றால் என்ன என்றே தெரியாது .நாங்களும் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றோம் .(அக்காலத்துக்கேற்ற )அக்காலத்திலும் பல்கலைக் கழகம் சென்றார்கள் .ஆனால் அக்காலம் பாடசாலை செல்வோர் மிகக் குறைவு .போனவர்களில் பெரும்பாலோர் நல்ல பெறுபேறுகளைப் பெற்றார்கள் .
இன்று தனியார் கல்வியால் பிள்ளைகள் பாடசாலையை மதிப்பதில்லை .எனவே பாடசாலைக் கல்வியே போதுமானது .ஆனால் மாணவர்கள் அதை முறையாகக் கிரகிக்க வேண்டும் .இங்கு மாணவர்கள் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதால் அதுபற்றிக் கூறவில்லை .
வணக்கம்
உங்களின் கருத்தை நான் வரவேற்கின்றேன்
அந்தக்காலத்தில் ஒழுக்கம் பணிவு பண்பாடு மரியாதை கட்டுக்கோப்பு கட்டுப்பாடு என்பன இருந்தன அத்துடன் அன்று மனிதனின் தேவைகள் அதிகமாக இருக்கவில்லை
ஆனால் இன்று மனிதனின் தேவைகள் மிகவும் அதிகமாகிக்கொண்டே போகின்றது இதனால் அவன் செய்வது அறிஜாது செஜட்படுகின்றான் இது காலத்தின் கட்டாயமாக நடந்துகொண்டிருக்கின்றது இதை அனுசரித்தான் செல்லவேண்டும்
வாசன் கனடா
Tuition is corrupting the children education. In a school teachers are well educated and trained for the teaching profession for years and they spent a lot of time with students. Once a subject is explained to a students by their teacher at school teacher is giving home work to the student to go home and do it. So students must go to the particular subject at home and do the home work on their own, then their memory power is building up. if they go to the tutor to get the ready made answer from a half educated tuition teacher their memory power and subject interest won’t grow up. Tutors are money orientated people. they are not providing service to the students. they blunt the student future. If the student could not do the home work they should ask their teacher to explain again. Then the teacher at school should welcome the particular students and explain again. Then the students love their teacher and get the full benefit from the teacher. other ting Tutor not explain the students on the same way teacher explain at school. this is confusing the students. My idea is best thing is school education only.
வணக்கம்
முதலில் தமிழை கற்றுக்கொள்ளுங்கள்
ஊரவன்
தமிழ் ஆனையிறவு மட்டுமே செல்லுபடியாகும்.
தமிழ் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகின்றது நண்பா
ஊரவன்
தமிழன்
முதலில் நீங்கள் தமிழை கற்டுக்கொளுங்கள்
நன்றி
தங்களின் கருத்தை எல்லோரும் வாசித்து புரிந்து கொள்ளும்படி தாய் மொழியாம் தமிழ்மொழியில்
எழுதினால் நான் உட்பட யாவரும் படித்து பயன் பெறுவார் என்பது என் தாழ்மையான கருத்து தீலீபன்.
குறை இருப்பின் மன்னிக்கவும் .
உங்கள் கருத்து வரவேற்க்கக் கூடியதானாலும் .யாவரும் வாசித்து விளங்கக் கூடிய முறையில் தமிழில் பதிவு செய்தால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் .
மாணவர் பெறு பேறுகளுக்கு முக்கிய காரணம் அவர்கள் கற்கும் பாடசாலைகளே என்பது என்கருத்து .ஒரு மாணவன் தன் பொழுது 24 மணித்தியாலங்களில் மாலை 6 மணியிலிருந்து அடுத்தநாள் காலை 8 மணிவரை பெற்றோரிடமே இருக்கிறான் .8 மணியிலிருந்து மாலை 2 மணிவரை 6 மணித்தியாலம் பாடசாலயில் கல்வி நடவடிக்கையில் இருக்கிறான் .மாலை 2மனிக்குப் பின் வீடு வந்து சுமார் 3 மணியிலிருந்து மாலை 6 மணிவரையே பிரத்தியேக கல்விக்காகச் செல்கிறான் .மற்றும் சனி ஞாயிறு நாட்களிலும் அவன் தன்னுடைய ஏனைய அலுவல்களையும் பிரத்தியேக கல்வியிலும் ஈடுபடுகிறான் .எனவே அவனுடைய கூடிய நேரம் பாடசாலை நடவடிக்கையிலேயே கழிகிறது .
பாடசாலைக் கல்வியை மீட்கும் இடம்தான் தனியார் கல்வி எனலாம் .ஒரு மாணவனிடம் நீ எங்கு படிக்கிறாய் ?எனக் கேட்டால் அவன் தன்னுடைய பாடசாலையையே சொல்வான் .பெற்றோரின் முற்ச்சியும் இங்கு முக்கியம் தான் .அத்துடன் தனியார் கல்விக்கூடங்களும் பண்காற்றுகின்றதே ஒழிய முழுப் பங்கும் அவர்களுக்கு இல்லை .பிள்ளையின் பெறு பேறு களுக்கு தனியார் கல்விக்கூடங்கள் உரிமை கோரமுடியாது .உரிமை பாடசாலைக்கே .
இன்று பாடசாலைகள் உரிமை கோரும் அதே பிள்ளைகளை தனியார் கல்வி நிலையங்களும் உரிமை கோரிப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதைக் காணலாம் .இது பிள்ளை கற்ற பாடசாலைக்கு இழுக்கு எனக் கூறலாம் .இது என் அறிவுக்கு எட்டிய கருத்து .