உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

fireகிளிநொச்சி உதயநகர் கிழக்கு ஜீவா பரிகாரி வீதியில், நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் வீடொன்றிற்கும் கடையொன்றிற்கும் தீவைக்கப்பட்டுள்ளது.வீட்டின் உரிமையாளர்கள் உயிர்த்த ஞாயிறு விசேட இரவுநேர வழிபாட்டிற்கு சென்றிருந்த வேளை, சில விசமிகளால் இந்த நாசகார வேலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் வீட்டிலிருந்த பாடசாலை புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது.அத்துடன், கடையிலிருந்த பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.சம்பவம்  தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு,கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து