உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

sdபரந்தன் – முல்லைத்தீவு வீதியில் இன்று  இடம்பெற்ற வாகன விபத்தில், ஆறு பேர் படுகாயங்களுடன்  கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால், இந்த விபத்து  ஏற்பட்டுள்ளது.

இதில் வாகனத்தில் பயணித்த அறுவர்படுகாயமடைந்ததாகவும்,  கப் வாகனமும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

 

 

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து