உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த ஆட்கடத்தல் குற்றச்சாட்டு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சக நாட்டுப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஜசோதிரன் செல்லக்கண்டு என்ற 35 வயதான நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அடிலைட் நீதிமன்றம் வாபஸ் பெற்றுக்கொண்டது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் செல்லக்கண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து