உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

b900f3eb-5188-42bb-949b-1517ca64237bமறைவு 13,05,2016                                                                                                                      தோற்றம் 10.08.1944

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .கனகசபை லிங்கநாதன் அவர்கள் 13.05,2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார் காலம் சென்ற கனகசபை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
துரைசிங்கம் தங்கம்மாவின் அன்பு மருமகனும் லலிதாவதியின் அன்புக்கணவரும்
சத்தியசீலன் ( சுவிஸ்) ,  சத்தியஅணுஸ்டா( ஜெர்மனி) ஆகியோரின் அன்பு தந்தையும்
, உதயராஜ் ,அவர்களின் அன்பு மாமனாரும்
 , சாருன்னியா, தாரிகா , செளசினின் அன்பு பேரனும்
காலம் சென்ற பூலோகராசா ( இலங்கை) , காலம் சென்ற இலன்கேசுவரி (இலங்கை ), சுப்ரமணியம் ( இலங்கை) , தில்லைநாதன்( இலங்கை ) , வேல்முருகன் ( ஜெர்மனி ), சிவனேஸ்வரன் (ஜெர்மனி ), தவராசா (ஸ்வீடன்), நாகேசுவரி( ஜெர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகின்றோம் …
தகவல் .
குடும்பத்தினர்
கிரியைகள்      15-05-2016 ஞாயிறு நடைபெற்றது 
தொடர்புகளுக்கு
சத்தியசீலன் ( மகன் )
0041 79 932 20 62

2 Responses to “மரண அறிவித்தல் திரு .கனகசபை லிங்கநாதன்”

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

  பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .கனகசபை லிங்கநாதன் அவர்கள் 13.05,2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா என்றசெய்தி அறிந்து மிகவும் துயருற்றோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

 • kunathilagam santhai:

  அமரர் லிங்கநாதன் அவர்களின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைவதுடன் அன்னாரின் பிரிவுத் துயரில் மூழ்கி இருக்கும் குடும்ப உறவுகளுடன் நாமும் துயர் பகிர்ந்து அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சாந்தை விநாயகனை வேண்டுகிறோம்

  ஆ .த .குணத்திலகம் குடும்பம்
  செட்டி குறிச்சி
  பண்டத்தரிப்பு

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து