உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

parameswaryபனிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் சாந்தை பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பரமேஸ்வரி அவர்கள் 16.05.2016 திங்கள் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற பொன்னுத்துரையின் பாசமிகு மனைவியும்,புஸ்பராணி,பாலகிருஷ்ணன்,
பாலச்சந்திரன்,யோகதாஸ்,தேவரஞ்சிதமலர்,
தவமணிதேவி,சிவச்சந்திரன்,இராமச்சந்திரன்,
வசந்தகுமாரி,யெயச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், வக்சலா,வசந்தகுமாரி,சாந்தகுமாரி,
நந்தினி,யசோ,சோதிலிங்கம்,முரளிதரன்,அமர்ர்
இராசரலிங்கம ஆகியோரின் மாமியாரும்
ஆவார்.அன்னாரின் இறுதி கிரியை 17.06.2016 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று சம்பில்துறை இந்து மாயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

தகவல்: பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்

 

kamala

4 Responses to “மரண அறிவித்தல்”

 • பண் மக்கள் ஒன்றியம் சுவிஸ்:

  அமரர் பொண்ணுத்துரை பரமேஸ்வரி அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
  ஓம்சாந்தி…….. சாந்தி ……….சாந்தி .

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  அமரர்பொண்ணுத்துரை பரமேஸ்வரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

 • அமரர் தம்பையா வாத்தியார் குடும்பம்:

  அன்பும் பண்பும் உருவமாக கொண்ட இனிமையான உள்ளத்திற்கு சொந்தக்காரர் .அன்பான மாமியின் மறைவினைஅறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.மாமியின் ஆத்மா சாந்தியடைய சாந்தை விநாயகனை வேண்டுகிறோம்.அன்னாரின் பிரிவினால் துயறுரும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

  அமரர் தம்பையா வாத்தியார் குடும்பம்

 • வீரசிங்கம் நாகேந்திரம் குடும்பம்(டென்மார்க்):

  திருமதி பொன்னுத்துரை பரமேஸ்வரி அவர்களின் பிரிவினால் வாடும் பிள்ளைகள் சகோதரர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அணைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அண்ணாரின் ஆத்மா சாந்தை சித்தி விநாயகனின் பாதார விந்தங்களில் இளைப்பாறி சாந்தி அடைய சாந்தை விநாயகப்பெருமானையும் காளிகா அம்பாளினையும் பிரார்த்திக்கின்றோம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து