உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Unavngivetகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும், காலையடியை வாழ்விடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பொன்னம்மா அவர்கள் 20.05.2016 கொழும்பில் சிவபதம் எய்தினார்.அன்னார் சிவபதம் எய்திய தில்லையம்பலம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்;சிவபதம் எய்திய இராமநாதன் – செல்லாச்சி தம்பதியினரின் மூத்த மருமகளும்;அமரர் திருநாவுக்கரசு அவர்களின் ஆருயிர் மனைவியும்;சிவராமச்சந்திரன் (சிவபதம்), சிவபாலன்-கனடா, சிவமலர், சிவானந்தன் (சிவபதம்), சிவகலா, வசந்தமலர், சிவமலர், செல்வமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசகுரு, யோகேஸ்வரி, அம்பிகைபாகன், விக்கினேஸ்வரன், இரத்தினராசா, சிவமணி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்இறுதிக் கிரியைகள்

 இறுதிக்கிரியை கள் 23.05.2016 அன்று காலையடியில் நடைபெறும்

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

துயர் பகிர

சிவபாலன் (மகன்)- கனடா – 001-905-201-6131

இராசகுரு (மருமகன்) ஜேர்மனி: 0049-46116179

அம்பிகைபாகன் (மருமகன்) கொழும்பு: 0094-11-2542215

விக்கினேஸ்வரன் (மருமகன்) சுவிஸ்: 0041-319810649

இரத்தினராசா (மருமகன்) டென்மார்க்: 0045-74428927

அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்திப்போமாக

13254086_865024720274601_3072668645087552252_n

5 Responses to “”

 • பண் மக்கள் ஒன்றியம் சுவிஸ்:

  அமரர் திருநாவுக்கரசு பொன்னம்மா அவர்களின் பிரிவுச் செய்தி அறிந்து மிகவும் துயருற்றோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
  ஓம்சாந்தி…….. சாந்தி ……….சாந்தி .

  பண் மக்கள் ஒன்றியம் சுவிஸ்

 • வீரசிங்கம் நாகேந்திரம் குடும்பம் (டென்மார்க்):

  திருமதி திருநாவுக்கரசு பொன்னம்மா அவர்களின் பிரிவினால் வாடும் பிள்ளைகள் சகோதரர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அணைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அண்ணாரின் ஆத்மா சாந்தை சித்தி விநாயகனின் பாதார விந்தங்களில் இளைப்பாறி சாந்தி அடைய சாந்தை விநாயகப்பெருமானையும் காளிகா அம்பாளினையும் பிரார்த்திக்கிறேன் .

  வீரசிங்கம் நாகேந்திரம் குடும்பம்
  (டென்மார்க்)

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே::

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
  வானுறையும் தெய்வத்துள் சென்ற
  காலையடி தெற்கை பிறப்பிடமாகவும்,
  காலையடியை வாழ்விடமாகவும் கொண்ட
  திருநாவுக்கரசு பொன்னம்மாஅவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான
  இறைவனைவேண்டுகின்றோம்
  ஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….
  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

 • kunathilagam santhai:

  எமது கிராமத்தில் பூரண வாழ்வு வாழ்ந்து பல இன்ப துன்பங்களை அனுபவித்து இன்று இறைவன் அடிக்குச் சென்ற அமரர் பொன்னம்மா ஆச்சியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சாந்தை விநாயகனை வேண்டி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துத் துயரில் பங்கு கொள்கின்றோம் .

  ஆ .த .குணத்திலகம் குடும்பம்
  செட்டி குறிச்சி ,பணடத்தரிப்பு .

  Reply

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே::

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
  வானுறையும் தெய்வத்துள் சென்ற
  காலையடி தெற்கை பிறப்பிடமாகவும்,
  காலையடியை வாழ்விடமாகவும் கொண்ட
  திருநாவுக்கரசு பொன்னம்மாஅவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான
  இறைவனைவேண்டுகின்றோம்
  ஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….
  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து