உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledயாழ் கந்தரோடைப் பகுதியில் வாள்களுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.இந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் , 17 வயதுடைய சிறுவனும் மற்றும் 19 வயதுடைய இளைஞனும் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர்கள் குழு மோதல் ஒன்றுக்கு தாயாராகவிருந்த வேளையிலேயே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து