உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

subraமறுமலர்ச்சி மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர் அமரர் மகாலிங்கம் சிவசுப்றமணியம் அவர்களின் ஏழாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இன்று மறுமலர்ச்சி மன்ற கந்தசாமியார் ஆலய வெற்றிவேல் முருகனுக்கு விசேட பூஜை வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

One Response to “அமரர் மகாலிங்கம் சிவசுப்றமணியம் அவர்களின் ஏழாவது ஆண்டு நினைவு”

 • அற்புதன்:

  ஆண்டுகள் பல சென்றாலும்.
  இனிமையாய் சிரித்துப் பேசி
  நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த.
  இன்னவரின் அழகான நினைவு
  ஒவ்வொன்றும். என் வாழ்வின்
  மரண காயங்களே …

  இன்னவருடன் நெருங்கிப்
  பழகிய இன்னாரின் நலன்
  விரும்பிகளான நல்லவர்கள்.
  இன்னவரை. நினைவுகூர்ந்து
  எழுதும்போது.என் இமைகள்
  நனைத்து விட்டதே..!

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து