உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

13346789_870878956355844_4065138848159991681_n02.06.2016 மாலை 5 மணியளவில் காலையடி அ மி த க பாடசாலை ஆசிரியரும் மன்ற பற்றாளரும் மன்றத்தின் முந்தைய தலைவர் யோகேஸ்வரன் முந்தைய பொருளாளர் நற்குணேஸ்வரன் ஆகியோரினதும் மற்றும் மன்ற மூத்த உறுப்பினர்களினதும் தந்தையுமான சின்னத்துரை ஆறுமுகம் (கற்கண்டு மாஸ்ரர்) அவர்களின் நினைவுப் பொங்கலும் கூட்டுப்பிரார்த்தனையும் மறுமலர்ச்சி மன்ற கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்றது.

3 Responses to “சின்னத்துரை ஆறுமுகம் (கற்கண்டு மாஸ்ரர்) அவர்களது ஏழாவது நினைவு நாள்”

  • MOHAN:

    தென்புலத்தோர் தொழுதேற்றும் நிகழ்வு மறு மலர்ச்சி மன்றத்தால் ஆரம்பிக்கப்பட்டது மிகவும் வரவேற்கப்படவேண்டி
    ய விடையமாகும் .இதர்க்கு ஊர் மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் .மன்றத்தின் இந்த முயர்ச்சி தொய்வு
    இன்றி தொடர எனது வாழ்த்துக்கள் .

  • vadivelan:

    மறு மலர்ச்சிக்கு நன்றி .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து