உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

deepam
பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு தனபாலசிங்கம் விஜகுமார்(விஜன்).அவர்கள்.(05 .08.2016) இன்று சம்பில்துறையில்அகாலமரணமனர்அன்னார் அமரர் தனபலசிங்கம் நாகரத்தினம் தம்பதியினரின்அன்பு மகனும்,அன்னார் அமரர் சிவராசா சறோசாதவி தம்பதியினரின் மருமகனும் சிவராணியின் அன்புக் கணவரும் தனுசா விஜந்திரன் சுரேந்திரன் ஆகியோரின் அன்புத்தந்தையும் பிரதிபனின் அன்பு மாமனாரும்ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றனர்
தகவல்: குடும்பத்தினர்

One Response to “மரண அறிவித்தல்”

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

    பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு தனபாலசிங்கம் விஜகுமார்(விஜன்).அவர்கள்.(05 .08.2016) இன்று சம்பில்துறையில்அகாலமரணமனர் என்றசெய்தி அறிந்து மிகவும் துயருற்றோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து