உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

images2IUCB3EPமூன்று லெபனான் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலியான கடவுச்சீட்டுக்களை பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், லெபனான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவன், மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் வழங்கப்பட்டதாக இந்தப் போலிக் கடவுச்சீட்டுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து