உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இங்கிலாந்தின்பெட்போர்ட்ஷையர்கவுண்டியில்உலகின்மிகநீளமானவிமானத்தின்சோதனை ஓட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டதுஎனினும்விமானம்புறப்பட்டசிறிதநேரத்தில்தொலைத்தொடர்புகம்பத்தில்மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளதாகவும்விமானத்தில் பயணம்செய்தஎவருக்கும்காயம்ஏற்படவில்லைஎனவும்பிபிசிசெய்திவெளியிட்டுள்ளது

302 அடிநீளம், 143 அடிஅகலம், 85  அடி உயரத்துடன்கூடிய உலகின்மிகப்பெரிய இந்தவிமானத்தின் சோதனை வெள்ளோட்டம் கடந்தவாரம்வெற்றிகரமாகஇடம்பெற்றது.தரையில்இருந்துபுறப்படுவதற்குமட்டும்இந்தவிமானத்தில்ஹீலியம்வாயுபயன்படுத்தப்படுகிறது.இதேவேளை குறித்தவிமானம்புறப்பட்டு செல்லும் ஓசை,ஏனையவிமானங்கள்எழுப்பும்சப்தத்தைவிடமிகவும்குறைவானதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து