உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பெயர்

தொகை (யூரோ)

நகரம்

1.        

திரு. பகீரங்கன் காஞ்சனா குடும்பம்

250

Leverkuksen

2.        

திரு பத்மநாதன் சாமா குடும்பம்

250

Bielefeld

3.        

திரு கேதாரநாதன் கௌரி குடும்பம்

250

Hamm

4.        

திரு அருளாநந்தம் சிவகலா குடும்பம்’

200

Bielefeld

5.        

திரு சிவகரன் ராணி குடும்பம்

200

Bielefeld

6.        

திரு சிவாநந்தம் ஈஸ்வரி  குடும்பம்

200

Bielefeld

7.        

திரு திருநாவுக்கரசு ஜெயபாலன் குடும்பம்

200

Bielefeld

8.        

திரு கிருபாகரன் விஜயகலா  குடும்பம்

200

Hamm

9.        

திரு மோகன் நிர்மலா  குடும்பம்

150

Bielefeld

10.    

திரு சுதாகரன் தீபராணி  குடும்பம்

150

Bielefeld

11.    

திருகனகசபை விக்கினேஸ்வரன்  குடும்பம்

100

Bielefeld

12.    

திரு முத்தையா திருப்பதி குடும்பம்

100

Bielefeld

13.    

திரு சிவாநந்தம் சிவரூபன்   குடும்பம்

100

Bielefeld

14.    

திரு தர்மராசா மணி  குடும்பம்

100

Bielefeld

15.    

திரு ஆராட்சி பேரானந்தம் குடும்பம்

100

Hamm

16.    

திரு சிவகுரு சிவநேசன்  குடும்பம்

100

Hamm

17.    

திரு விசுவலிங்கம் கந்தசாமி  குடும்பம்

100

Osnabrack

18.    

திரு புருசோத்தமன் புஸ்பராசா குடும்பம்

100

Osnabrack

19.    

திரு நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் குடும்பம்

100

Osnabrack

20.    

திரு  பாலசுப்பிரமணியம்  சிவரஞ்சன் குடும்பம்

100

Osnabrack

21.    

திரு சிவா சியாமளாதேவி குடும்பம்

100

Borken

22.    

திரு செல்லத்துரை யோகேஸ்வரன் குடும்பம்

100

Osnabrack

23.    

திரு பூபாலசிங்கம் சசிக்குமார் குடும்பம்

100

Osnabrack

24.    

திரு குமாரசாமி ஞானேஸ்வரன் குடும்பம்

100

Bielefeld

25.    

திரு. பேரின்பநாதன் கிருபநாதன் குடும்பம்

100

Bielefeld

26.    

திரு சுதாநந்தன் ஈஸ்வரி குடும்பம்

100

Bielefeld

27.    

திரு கணேசு செல்வராசா குடும்பம்

100

Bielefeld

28.    

திரு சிவச்சந்திரபோஸ் குலேந்திரன் குடும்பம்

100

Bielefeld

29.    

திரு சிவச்சந்திரபோஸ் சிவதீபன் குடும்பம்

100

Bielefeld

30.    

திரு சிவலிங்கம் ரகுராமன் குடும்பம்

100

Bielefeld

31.    

திரு கண்ணன் நகுலா குடும்பம்

100

Bielefeld

32.    

திரு பஞ்சலிங்கம் செல்வச்சந்திரன் குடும்பம்

100

Bielefeld

33.    

திரு கந்தசாமி குமாரதாஸ் குடும்பம்

100

Bielefeld

34.    

திரு சிவரங்கன் சுதா குடும்பம்

100

Bielefeld

35.    

திரு கனகசபை பாஸ்கரன்  குடும்பம்

100

Bielefeld

36.    

திரு கந்தையா அம்பிகைபாலன்  குடும்பம்

100

Hamm

37.    

திரு சிவபாதம் சந்திரசேகரம் குடும்பம்

100

Hamm

38.    

திரு சிற்றம்பலம் நற்குணேஸ்வரன் குடும்பம்

100

Hamm

39.    

திரு திருக்கேதீஸ்வரன் சுஜாதா குடும்பம்

100

Hamm

40.    

திரு அருந்தவம் குடும்பம்

100

Bielefeld

41.    

திரு கணேசு கோபாலகிருஸ்ணன் குடும்பம்

100

Bielefeld

42.    

திரு தி.சிவறூபன் குடும்பம்

100

Bielefeld

43.    

திரு புண்ணியமூர்த்தி ராதா குடும்பம்

100

Bielefeld

44.    

திரு சிறிவண்ணன் மாலினி குடும்பம்

100

Osnabrack

45.    

திரு நாகராசா புண்ணியமூர்த்தி குடும்பம்

100

Bielefeld

46.    

திரு ஆராட்சி சிவகிரீடம் குடும்பம்

50

 

47.    

Total

5600

3 Responses to “யா /சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயத்திற்கு தெற்குப்புறமாக உள்ள காணியைக் கொள்வனவு செய்வதற்கு ஜேர்மனியில் வாழும் பனிப்புலம் சமுகத்தைச் சேர்ந்த உறவுகள் பணம் வழங்கிய விபரங்கள்.”

 • suthan canadaa:

  பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலத்தில் 1994ம் ஆண்டுமுதல் இன்றுவரை ஆலய ஸ்தாபகர் பரம்பரை வந்தோரால் செய்யப்பெற்று வந்த ஆலய திருப்பணிகள் யாவும்; எதிர்காலத்தில் பொறுப்பேற்று நடாத்துவதற்கு ஆலய ஆதீனகர்த்தாக்களும், பொதுமக்களும் பங்கேற்கும் ”திருப்பணிச் சபை” வலிகாமம் மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முகதாவில் ஆலய மணிமண்டபத்தில் 11.8.2016 அன்று ஒன்று கூடிய பொது மக்களினாலும், ஆதீனகர்த்தாகளினாலும் நியமிக்கப் பெற்றது.

  இத் திருப்பணிச் சபை தலைவராக திருவாளர். குருலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்றதுடன், சிவஸ்ரீ. பே. இன்பராசா குருக்கள் அவர்கள் செயளாளராகவும் தெரிசெய்யப் பெற்றார்.

  இச் திருப்பணிச் சபையின் பொருளாளராக கணேசரத்தினம் சபாநாயகம் அவர்களும், உப செயலாளராக நாகராசா சிவசங்கர் அவர்களும் மற்றும் எட்டு அங்கத்தவ உறுப்பினர்களும் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெற்றனர்.

  அத்துடன், உபதலைவராக சிவஸ்ரீ சதாசிவம் அற்புதராசா குருக்கள் அவர்களும், இரண்டு அங்கத்தவ உறுப்பினர்களும் ஆதீனகர்த்தாக்களினால் தெரிவு செய்யப் பெற்றனர்.

  1. திரு. இராசையா சகாதேவன்
  2. திரு. தியாகராசா பாலசுப்பிரமணியம்
  3. திரு. ஜெகதீஸ்வரன் ஜெயதீபன்
  4. திரு. பேரின்பநாதன் ஜெகநாதன்
  5. திரு. கந்தசாமி கருணாகரன்
  6. திரு. சுப்பிரமணியம் தங்கராசா
  7. திரு. இராசதுரை வேந்தன்
  8. திரு. பாலசுப்பிரமணியம் ரஞ்சித்குமார்
  9. திரு. தெய்வேந்திரம் தேவகுலசிங்கம்
  10. செல்வன் நேசராசா சிந்துஜன்

  ஆகியோர் திருப்பணிச் சபை நிர்வாக அங்கத்தினர்களாக தெரிவு செய்யப் பெற்றனர். இச் சபையின் நிரந்தர போசகராக ”பணிப்புலம் கிராம உத்தியோகத்தர்” (தற்போது திரு. ராஜ்கண்ணா அவர்கள்) கடமையாற்றுவார்.

  திருப்பணிச் சபையானது இந்து கலாச்சார திணைக்களத்தின் விதிகளுளின் பிரகாரம் கலாச்சார திணைக்களத்தில் பதிவு செய்வதில்லை என கலாச்சார பிரிவு உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர்.

  இப் பொதுக் கூட்டத்திற்கு வலிகாமம் – மேற்கு பிரதேச செயலர் அலுவகத்தில் இருந்து பிரதேச செயலர் பிரதிநிதியும், இந்துகலாச்சார உத்தியோகத்தரும், பணிப்புலம் கிராம உத்தியோகத்தரும், இன்னும் பல அரச உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருந்தனர்.

  சமுக்கமளித்திருந்த வலி மேற்கு பிரதேச செயலர் அலுவலக அதிகாரிகாரிகள் முகதாவில் ஆலய ஆதீனகர்த்தாக்களினால் சமர்ப்பிக்கப் பெற்ற யாப்பு பரிசீலனை செய்யப் பெற்று எல்லோருக்கும் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப் பெற்று பொதுமக்களின் சம்மதமும் பெறப்பெற்றது.

  ஆனால் இத்திருப்பணி சபைக்கான யாப்பு ஆதீனகர்த்தாக்களினால் திருத்தம் செய்யப்பெற்று இருந்தமையால் 28.08.2016 ம் திகதி கலாச்சார உத்தியோகத்தர்களை சந்தித்த திருப்பணி சபைத் செயலாளரும், தலைவரும், பொருளாளரும் செயலாளர் ஆகியோர்; செயலாளரினால் திருத்தப்பெற்று கொண்டு வந்த யாப்பு விதிகளை கலாச்சார அலுவலக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

  அவ் யாப்பு விதிகளில் சில பக்கசார்பாக இருப்பதாக கூறி அவற்றை திருத்தம் செய்து அதனை செயலாளரிடம் ஒப்படைத்து அதனை அச்சடித்து அன்றைய தினம் பி. ப. நான்கு மணிக்கு முதல் தம்மிடம் கொண்டுவந்து அதனை உறுதி செய்து ஒப்பம் வாங்குமாறு கூறி அனுப்பினர். அதனை செய்வதாக ஒப்புக் கொண்ட செயலாளர் அதனை வேண்டுமென்றே கலம் கடத்தி செய்யாது நழுவவிட்டுள்ளார். அதனால், திருப்பணி அங்கத்துனருடன் இணைந்து திருப்பணியை முன்னெடுக்க ஒத்துழைக்காத செயலாள்ருடன், இந்துகலாச்சார உத்தியோகத்தினரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாத செயலாளருடன் தாம் செயல்பட முடியாது என்றும்; அத்துடன் உறுதிப் படுத்தப் பெறாத யாப்புடன் திருப்பணிச் சபையில் தாம் பதவி வகிக்க விரும்பவில்லை என கூறி அதில் இருந்து விலகவும் தீர்மானித்துள்ளதாக தலைவர், பொருளாளர் தெரிவித்துள்ளனர். அத்துடன் பொதுமக்களால் தெரிவு செய்யப் பெறும் பொது திருப்பணிச் சபை உருவாகும் பட்சத்தில் பொதுமக்கள் தம்மை தெரிவு செய்தால் தாம் முழுமூச்சுடன் செயல் பெற்று ஆலய திருப்பணிகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் தெரியப் படுத்தியுள்ளனர்.

  செயலாளர் முன்வைத்த யாப்பில் ஆலய ஆதீனகர்த்தாக்கள் அனைவரினதும் பெயர்கள் பதியப் பெற்று அவர்கள் கையொப்பம் இட வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்ள மறுத்த கலாச்சார உத்தியோகத்தர்கள்; ஆதீனகர்த்தாக்கள் இருவர் முதன்மைப் பதவியில் இருப்பதனால் அவை அவசியமற்றவை என கலாச்சார உத்தியோகத்தர்கள் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த செயலாளர் கடைசியில் அதனை மாற்றி கொண்டு வருவதாக கூறியிருந்தார். அத்துடன் வங்கியில் இருந்து பணம் மீழப்பெறும்போது பொருளாளர், தலைவர், செயலாளர் ஆகிய மூவரும் ஒப்பமிட வேண்டும் எனவும் பதியப் பெற்று இருந்தது. அதற்கு கலாச்சார உத்தியோகத்தர்கள் நிர்வாக சபை அங்கீகரித்தால் மட்டுமே பணம் மீழப்பெற முடியும் என இருப்பதால்; பொருளாளருடன், தலைவர் அல்லது செயலாளர் ஆகிய இருவரில் ஒருவர் ஒப்பமிட்டால் போதும் என்றும் கூறி அதையும் திருத்தும்படி கூறியுள்ளனர். (செயலாளர் காப்புக் கட்டி மஹோற்சவ விழா செய்யும் போது அவர் ஆலயத்தை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் ”15 தினங்கள்” பணம் மீழப் பெற முடியாது போகும் என்பதனை ஆதீனகர்த்தாக்கள் மறந்துவிட்டனர்)

  ஆலய பங்குரிமை காரர்கள் தங்கள் பங்கிற்கு ஆதீனகர்தாவாக ஒரு பங்காளிக்கு ஒருவரை மட்டுமே நியமிக்கவேண்டும் என இவ் ஆலய பரிபாலன நடைமுறைத் திட்டத்தில் குறிப்பிடப்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. ஆனால் இங்கு ஒரு பங்காளிக்கு மூன்று பேர் ஆதீனகர்த்தாக்களாக உள்ளனர். அதில் ஒருவர் தனது பங்குரிமைகளை தனது சகோதரனுக்கு 2002 ல் உறுதி மூலம் எ்ழுதிக் குடுத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

  (அடித்து அப்பம் தீத்த முடியாது என்பது இங்கு நிரூபணமிகின்றது) – விருப்பம் இல்லாத ஒருவருக்கு எதையும் வலோக்காரமாக ஊட்டிவிட முடியாது என்பதற்கு இந் நிகழ்வும் ஒரு உதாரணமாக அமைகின்றது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து