உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கனடா – மார்க்கம் நகரில் வசிக்கும் பாஸ்கரன் – சுமீதா தம்பதியினரின் செல்லப் புதல்வன் அஷ்வின் 28.08.2016 அன்று மார்க்கத்தில் இறைவனடி சேர்ந்தார்

அன்னாரின் இறுதி கிரியைகள் (30,08, 2016 )அன்று. செவ்வாய்க்கிழமை மாலை 5.:00 மணி தொடக்கம் , 9.00மணிவரை ,CHAPEL RIDGE FUNERAL HOME 8911, WOODBINE AVE  MARKHAM ONT,   என்ற முகவரியில் அஞ்சலிக்காக  வைக்கப்பெற்று, புதன்கிழமை காலை 8 30 மணி தொடக்கம்,11.00 மணிவரை ஈமைக்கிரிகைகள் நடைபெறும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து